அறந்தாங்கி நிஷாவின் அந்தரங்கங்களை கிளறிய தனியார் ஊடகம் : வெட்கத்தில் நிஷா!!

1092

விஜய் டி.வி-யின் காமெடி கேடி அறந்தாங்கி நிஷாவுக்கு அறிமுகம் அவசியமில்லை. பெண்களுக்கும் நகைச்சுவைக்கும் இடைவெளி அதிகம் என்கிற கருத்தை உடைத்தவர். பல பெண்கள் பல காமெடி ஷோக்களில் கலந்து கொண்டாலும் இறுதி வரை யாரும் தன்னை தக்க வைத்து கொள்வதில்லை.

அந்த வகையில் மக்கள் மனதில் நீங்க புகழுடன் விளங்குபவர் அறந்தாங்கி நிஷா காமெடி எங்க ஏரியா…’ என்று ஆண்கள் கட்டிய அரணைத் தகர்த்து, அதிரடியாக உள்ளே புகுந்தவர்

சமுத்திரக்கனி நடிப்பில் இயக்குநர் தாமிராவின் ‘ஆண் தேவதை’, விஷால் – சமந்தா நடிக்கும் ‘இரும்புத்திரை’ என இரண்டு படங்கள்… கலகலப்பு 2 விலும் ஒரு கதா பாத்திரத்தில் நடித்து இருந்தார் .

மேடையில் மாத்திரம் காட்டிய இவரது திறமையை இந்த உலகம் அறிய வேண்டும் என்பதற்காக கலக்கபோவது யாரு காமெடி ஷோ வில் பங்குபற்றினார். இந்த நிகழ்ச்சி தான் தனக்கு ஆரம்பம், இதன் மூலம் பல பட வாய்ப்புக்களும் வந்தது .

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நிஷா அதிலும் தனது நகைச்சுவை உணர்வு ததும்ப ததும்ப பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். இதற்கு நடுவில் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நிஷாவின் ஹென் பேக்கை கிளறி அவரின் மேக் அப் பொருட்களை எல்லாம் வைத்து கலாய்த்து விட்டார்