அறியாத வயசுல அந்த மாதிரியான படம்? லாஸ்லியா ஓபன் டாக்… ஷாக்கான ரசிகர்கள்!!

442

லாஸ்லியா..

லாஸ்லியா மரியநேசன் இலங்கையைச் சேர்ந்தவர் இவர் தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறவில்லை என்றாலும் மக்கள் மனதில் இடம்பிடித்தார். இவரின் அழகான இலங்கை தமிழால் தமிழ் மக்களை வெகுவாக கவர்ந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் நடிகர் கவின் இருவரின் இடையே காதல் மலர்ந்தது. லாஸ்லியாவின் தந்தை காதலை எதிர்த்ததால் இருவரும் காதலை கைவிட்டனர்.

பிக்பஸ்ஸிலிருந்து வெளியேவந்தவுடன் தமிழ் படங்களில் நடிக்கத் துடங்கிய லொஸ்லியா கைவசம் நிறைய படங்களில் நடித்து வருகிறார். 2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த முதல் தமிழ் திரைப்படமான “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியை அறிமுகமானார்.

சோசியல் மீடியாக்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதனிடையே அவர் அளித்திருந்த ஒரு பேட்டியில், அவரை பற்றிய சில விஷயங்கள் ஓப்பனாக பேசி இருக்கிறார்.

பள்ளிப் பருவத்தில் ஓரு பையனை ஒருதலையாக காதலித்ததாகவும், ஆனால் இப்போ அந்த பையனுக்கு கல்யாணமே ஆகிடுச்சு என்று தெரிவித்தார்.  தான் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் அப்போது அந்த பையன் தனக்கு முத்தம் கொடுத்தாகவும் லாஸ்லியா கூறினார்.

மேலும், அந்த பேட்டியில், பள்ளியில் படிக்கும் போது நண்பர்கள் அந்த மாதிரியான வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்போது நானும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் படத்தை பார்த்தேன். அது அறியாத வயசுல பண்ணது’ என தெரிவித்துள்ளார் லாஸ்லியா.