கார்த்தி தீரன் படத்தின் மூலம் மீண்டும் தான் விட்ட இடத்தை பிடித்துவிட்டார். அடுத்து ஒரு புதுமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார்.
இந்நிலையில் இன்று எழுமின் என்ற படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார், இதில் இவருடன் நடிகர் சிம்புவும் கலந்துக்கொண்டார்.
அப்போது பேசிய கார்த்தி ‘பெண்களிடம் திருடர்கள் செயினை பறிக்கும் போது, அவர்களை எதிர்த்து சண்டையிட்டு, அவன் மூக்கில் ஒரு குத்து விட வேண்டும்’ என்று கோபமாக பேசினார்.