ஆக்ஸிஜனை பிடுங்கிச் சென்ற மருத்துவர்.. மனைவி கண்முன்னே கணவனுக்கு ஏற்பட்ட துயரம் ! கலங்க வைக்கும் காட்சி!

417

தமிழகத்தில்…

தமிழ்நாட்டில் கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் வெண்டிலேட்டரை பிடுங்கிச் சென்றால் கொரோனா நோயாளி மூச்சு திணறி து.டி து.டி.த்த உ.யி.ரி.ழ.ந்.த ச.ம்.ப.வம் ப.ரபரப்பை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.

உ.யி.ரி.ழ.ந்த கொ.ரோ.னா நோ யாளி திட்டக்குடியைச் சேர்ந்த ராஜா என தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து க.த.றிய படி ராஜாவின் மனைவி கூறியதாவது, வெண்டிலேட்டர் மூலம் கணவர் ராஜா சி.கி.ச்சை பெற்று வந்தார்.

மருத்துவர் ஒருவர் தி.டீ.ரென வந்து வேறோரு நோ.யா.ளிக்கு வெண்டிலேட்டர் தேவைப்படுவதாக கூறி கணவருக்கு பொருத்தப்பட்டிருந்த வெண்டிலேட்டரை எடுத்துச் செல்ல முயன்றார்.

அவர் கணவரின் ஆக்ஸிஜன் சரியாக இருக்கிறதா என எந்தவித சோ.த.னை.யும் மே.ற்.கொ.ள்.ளா.மல் வெண்டிலேட்டரை பிடுங்க முயன்றார். வேண்டாம் என மருத்துவரிடம் நான் போராடினேன். என்னை தள்ளிவிட்டு மருத்துவர் வெண்டிலேட்டரை பிடுங்கிச் எடுத்துச் சென்றுவிட்டார்.

இதனையடுத்து, எனது கணவர் மூ.ச்.சு தி.ண.றி து.டி து.டி.த்.து இ.ற.ந்.து.வி.ட்.டார். என் வாழ்க்கையே போச்சு என ராஜாவின் ச.ட.ல.த்.தி.ற்கு அருகே இருந்தபடி மனைவி கதறும் காட்சி காண்போரை கலங்க வைத்துள்ளது. இந்நிலையில், கடலூர் அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவத்திற்கு எ.தி.ர்.க.ட்சி தலைவர் பழனிசாமி க.ண்.ட.ன.ம் தெரிவித்துள்ளார்.

மூ.ச்.சுத்.தி.ண.றல் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திட்டக்குடி திரு.ராஜா அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு போதுமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்யாமல்,ஆக்சிஜன் மாஸ்க்- சிலிண்டரை அரசுமருத்துவர் ஒருவரே எடுத்துத்சென்றதனால் உ.யி.ரி.ழ.ந்.த.து.ள்ளது மிகுந்த வே.த.னையளிக்கிறது.

அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் கொ.ரோ.னா சி.கி.ச்.சை பெறுவோர்க்கு தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளதை உறுதி செய்வதிடவும், இது போன்ற சம்பவங்கள் இனியும் நிகழாமல் உ.யிர்களை காத்திட துரித நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திட வேண்டும் என வ.லி.யு.று.த்தியுள்ளார்.