ஆசிரியர் செயலால் மனமுடைந்த மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உருக்கும் கடிதம்!!

432

கோவை..

கோவை உக்கடம் அடுத்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மா.ணவி பொன் தாரணி, ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பொன் தாரணி, மாற்றுச் சான்றிதழ் பெற்று கொண்டு வேறொரு தனியார் பள்ளியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு பொன் தாரணி தனது அறையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார்.

தகவலறிந்து ச.ம்.பவ இடத்திற்கு வந்த போ.லீசார், வி.சாரணை மேற்கொண்டதில், பொன் தாரணி, முன்பு பயின்ற தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தொடர்ந்து பா.லி.ய.ல் ரீ.தியாக து.ன்.பு.றுத்தியதும்,

இதனால் மாணவி மிகுந்த மன உ.ளை.ச்சலுக்கு ஆளானதால், வேறு பள்ளிக்கு பெற்றோர் மா.ற்றியதும் தெரியவந்ததுள்ளது.

இந்நிலையில் மாணவியின் உ.டலை மீட்ட போ.லீ.சா.ர் பி.ரேத பரிசோதனைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், அந்த கடிதத்தின் அடிப்படையில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போ.லீ.சா.ர் போ.க்சோ ச.ட்.டத்தின் கீழ் வ.ழக்குபதிவு செ.ய்துள்ளனர்.