ஆசை ஆசையாக திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த புதுப்பெண்ணுக்கு இரண்டே மாதத்தில் நேர்ந்த கதி!!

347

புதுப்பெண்ணுக்கு..

தமிழகத்தில் தி ருமணமான 2 மா தத்தில் பு துப்பெ ண் க ணவனால் அ டி த் து கொ லை செ ய்யப் பட்ட ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது. அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையம் வ டக்கு தெ ருவை சே ர்ந்த தமிழரசன் (23) பா ல் வி யாபாரம் செ ய்து வ ருகிறார். இ வருக்கும் மங்களம் கி ராமத்தை சே ர்ந்த பராசக்தி எ ன்ற பிரியதர்ஷினிக்கும் க டந்த இ ரண்டு மா தத் திற்கு மு ன் தி ருமணம் ந டைபெற்றது.

இ ருவரும் த னியாக வ சித்து வ ந்தனர். இ ந்த நி லையில் பிரியதர்ஷினி வீ ட்டில் ச ட ல மா க கி டந்து ள்ளார். இ தனை பா ர்த்த அ ருகிலிருந் தவர்கள் இ துகுறி த்து பு கா ர் செ ய்தனர்.

ச ம்பவ இ டத்திற்கு வ ந்த பொ லிசார் பிரியதர்ஷினியின் உ ட லை கை ப் ப ற் றி பி ரே த ப ரிசோ தனைக்காக அ ரசு ம ருத்துவம னைக்கு அ னுப்பி வை த்தனர்.

பிரியதர்ஷினியின் க ணவர் தமிழரசனை பி டி த் து வி சாரித்த போ து அ வர் தா ன் ம னைவியை கொ லை செ ய் தா ர் எ ன தெ ரியவ ந்தது. அ தாவது, ஆ சை ஆ சையாய் தி ருமண வா ழ்க்கையில் பிரியதர்ஷினி அ டியெ டுத்து வை த்து ள்ளார்.

ஆ னால் ம து ப் ப ழக்க த்திற்கு அ டிமையான தமிழரசன் தி னமும் கு டி த் து வி ட் டு வீ ட்டிற்கு வ ந்து ம னைவியிடம் த க ரா று செ ய் து வ ந்து ள்ளார். இ தனால் வீ ட்டில் அ டி க் க டி த க ரா று ஏ ற்பட்டு ம னைவியை அ டித்து ள்ளார்.

இ ந் நி லையில் ச னிக்கிழ மையன்று ம தியம் ம து போ தை யி ல் வீ ட்டிற்கு வ ந்த தமிழரசன், வ ழக்கம்போ ல த னது ம னைவியுடன் த க ரா று செ ய்து ள்ளார்.

photo of a fresh crime scene

இ தில் இ ருவருக்குமி டையே க டு ம் வா க்குவா தம் ஏ ற்பட்டபோ து, க ழு த் தை நெ ரி த் து பிரியதர்ஷினியை, தமிழரசன் கொ லை செ ய் த து தெ ரியவந்து ள்ளது. இ தையடுத்து த மிழரசனை பொ லிசார் கை து செ ய்துள் ளனர்.