ஆணா, பெண்ணா என்று கூட தெரியாமல் உருகி உருகி காதலித்த இளைஞன் : இறுதியில் நடந்த விபரீதம்!!

383

ஆனந்தகுமார்..

சமூகவலைதளம் மூலம் பெண் ஒருவருடன் பேசி வந்த ஆண், திடீரென்று அவர் பேசாததால் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். தனியார் ஏடிஎம்-ல் பணம் நிரப்பும் பணி செய்து வந்துள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன் திருச்சி மாவட்டம் திருவெரும்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றவர் ஊரடங்கு காரணமாக அங்கேயே சிக்கிக் கொண்டுள்ளார். சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் இருந்த ஆனந்தகுமார், உறவினர் வீட்டில் இருந்து சமூகவலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் மூழ்கியுள்ளார்.

அப்போது பெண் பெயரில் இருந்த ஐடியில் இருந்தவரிடம் ஆனந்த குமார் பேசியுள்ளார். ஆனால்,அந்த ஐடியில் இருப்பது பெண்ணா ஆணா என்பது பற்றி தெரியவில்லை. இருவரும் முதலில் நண்பர்களான நிலையில், பின் காதலர்களாகியுள்ளனர். ஆனந்த குமார் அந்த பெண்ணை உருகி உருகி காதலித்துள்ளார்.

இந்நிலையில், 2 நாளைக்கு முன்பு அந்த பெண் இன்ஸ்டாகிராமில் ஆனந்தகுமாரை பிளாக் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஆனந்தகுமார் அந்த பெண்ணுக்கு மெசேஜ் அனுப்ப எந்தெந்த வழிகளிலும் முயற்சி செய்தும் நடக்கவில்லை.

இதனால் மன உளைச்சலிலேயே இருந்துள்ளார். இதை கவனித்த அவரது குடும்பத்தினர் ஆனந்த குமாரை சமாதானப்படுத்தினர். ஆனாலும், சோ கத்தில் மூழ்கியிருந்த ஆனந்த குமார், தூக்கிட்டு
த ற்கொ லை செய்து கொண்டுள்ளார்.

தகவலறிந்து திருவெறும்பூர் பொலிசார் விரைந்து வந்து அவரது ச டலத்தை மீ ட்டு, வி சாரணையை ஆரம்பித்தனர். அப்போது அவரது செல்போனை ஆய்வு செய்தனர்.

அதில், த ற்கொ லைக்கு முன்பு, அந்த பெ ண் இதுவரை அனுப்பிய எல்லா மெசேஜ், வீடியோக்களையும் ஆனந்தகுமார் டெலிட் செய்துள்ளார். முகம் தெரியாத காதலியை காப்பாற்ற தடையங்களை ஆனந்த குமார் அழித்துள்ளது சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.