ஆதரிக்க யாருமில்லை..! உணவின்றி தவித்ததால் இருவரும் திடீரென எடுத்த வி பரீத முடிவு!!

254

கிஷ்ணராஜ்……….

சிறுவயதிலேயே 3 பிள்ளைகளை ப.றி.கொடுத்துவிட்டு, ஆதரவு அளித்தவரும் உ.யி.ரிழக்க தங்களை கவனிக்க யாரும் இல்லாத காரணத்தினால், வறுமையின் பிடியில் சி.க்.கிய வயதான தம்பதியினர் வி.ஷ.ம் அ.ரு.ந்தி த.ற்.கொலை செ.ய்.துக் கொண்ட பரிதாபம் ஈரோடு அருகே நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் திருநகர் காலனியை சேர்ந்தவர் கிஷ்ணராஜ். 74 வயதான கிருஷ்ணராஜ்க்கு 71 வயதில் ரத்தினம் என்ற ம.னை.வி இ.ரு.ந்துள்ளார். இவர்களுக்கு 3 பெ.ண் கு.ழ.ந்தைகள் இருந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவர்கள் இ.ற.ந்து விட்டதாக கூறப்படுகிறது.

தங்களது 3 கு.ழ.ந்.தைக.ளையும் இ.ழ.ந்த கிஷ்ணராஜ் – ரத்தினம் தம்பதியினர் ஜெகதீஷ் என்பவருக்கு சொந்தமான தறி குடோனில் வேலை பார்த்து வாழ்ந்து வந்துள்ளனர்.

கடந்த மாதம் ஜெகதீஷ் தி.டீ.ரென இ.ற.ந்து விடவே அவரது தறி குடோன் செயல்படாமல் போனது. இதனால் கிருஷ்ணராஜுக்கு வேலைப்பறிபோனது. வயதான தனக்கு வேறெங்கும் வேலை கிடைக்காததால் கிஷ்ணராஜ் மற்றும் ரத்தினம் தம்பதியினர் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்ததாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, வேலையில்லாத சூழலில் உணவு இ.ன்றியும் இருவரும் தவித்து வந்துள்ளனர். ஆதரிக்க பிள்ளைகளும், உறவினர்களும் இல்லாத சூழலில் தங்களது வாழ்க்கையை மு.டி.த்.துக் கொ.ள்.ளும் முடிவுக்கு தம்பதியினர் வந்துள்ளனர்.

தம்பதியினர் வாழ்ந்து வந்த வீட்டின் கதவு காலை 9 மணி வரை திறக்கப்படாததால் ச.ந்.தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போ.லீ.சா.ருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த சத்தியமங்கலம் போ.லீ.சார் க.த.வை திறந்து பார்த்ததில் இருவரும் வி.ஷ.ம் அ.ரு.ந்தி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டது தெரியவந்தது. இருவரது உ.ட.ல்களையும் மீ.ட்ட போ.லீ.சார் பி.ரே.த ப.ரி.சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆதரிக்க உறவுகளின்றி வறுமையின் பி.டியில் சி.க்.கிய வ.யதான தம்பதியினர் உ.யி.ரிழந்த ச.ம்.பவம் அப்பகுதியில் சோ.க.த்தை ஏற்படுத்தியது.