சீர்காழி….
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த அத்தியூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீதாராமன். இவர் மகன் ஐயப்பன் (வயது 38). ஐயப்பன் கொத்தனாராக வேலை பார்த்துவருகிறார்.
இவரின் மனைவி கலா (35). கலா கடந்த சில தினங்களாக, உ.டல்நலம் பா.தி.க்கப்பட்டு மருத்துவமனைக்குச் சென்று மருந்து, மாத்திரைகள் வாங்கிச் சாப்பிட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை மகளிர் சுயஉதவிக்குழுவில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்காக ஐயப்பனிடம் ரூ 2,000 பணம் கேட்டிருக்கிறார்.
ஆனால், அவர் பணம் தர ம.று.த்திருக்கிறார். அதனால், கணவன் – மனைவி இருவருக்கும் இடையே வா.க்.கு.வா.தம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில், வா.க்.கு.வா.தம் முற்றி, ஐயப்பன் கலாவைக் கன்னத்தில் ச.ர.மா.ரியாக அ.றைந்ததாகக் கூறப்படுகிறது.
அதில், கலா சுருண்டு விழுந்திருக்கிறார். ஆனால், அவர் கீழே விழுந்தும்கூட ஐயப்பன் கண்டும் காணாததுபோல, வயல்வெளிக்குச் சென்றிருக்கிறார். பிறகு இரண்டு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கலா இ.ற.ந்.து கி.ட.ப்பதைக் கண்டு அ.தி.ர்.ச்.சியடைந்தார்.
அதையடுத்து, பயந்துபோன ஐயப்பன், கலா வீட்டுக்குள் தூ.க்.கு.ப்.போ.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து.கொண்டதாக கிராம மக்களிடம் தெரிவித்து, மனைவி கலாவை மயானத்துக்கு எடுத்துச் சென்று அடக்கம் செ.ய்.ய ஏற்பாடுகளைச் செ.ய்.து.கொண்டிருந்தார்.
இந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் மூலம் தகவலறிந்த கலாவின் அண்ணன் சுப்பிரமணியன், ச.ம்.பவம் தொடர்பாகக் கொள்ளிடம் போலீஸில் பு.கா.ரளித்தார். கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் அமுதாராணி வழக்கு பதிவு செ.ய்து ச.ம்.பவ இடத்துக்குச் சென்று வி.சாரணை மேற்கொண்டார். அப்போது, ஐயப்பன் தா.க்.கி.ய.தி.ல்.தான் கலா இ.ற.ந்தார் என்பது உறுதியானது.
அதையடுத்து, போலீஸார் கலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, சீர்காழி அ.ரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, ஐயப்பனைக் கை.துசெய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.