இணையத்தை கலக்கும் பார்வதியின் வித்தியாசமான ஹேர் ஸ்டைல், நீங்களே பாருங்கள்!

487

பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பார்வதி. அதை தொடர்ந்து அவர் மலையாள சினிமா பக்கம் ஒதுங்கிவிட்டார்.

அங்கு இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் தான், இந்நிலையில் சமீபத்தில் பார்வதி புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகியுள்ளனர், மேலும், இந்த லுக் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.