இத யாரும் எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க… கவர்ச்சியில் மலைக்க வைத்த வரலக்ஷ்மி ஹாட் வீடியோ!!

844

வரலக்ஷ்மி..

பிரபல நட்சத்திர ஜோடியாக சரத்குமார் – ராதிகா தம்பதியின் மூத்த மகளான வரலக்ஷ்மி சரத்குமார் தமிழில் போடா போடி திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் படத்திலே மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். தொடர்ந்து தாரைதப்பட்டை, விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 , சர்க்கார், மாரி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார்.

ஹீரோயினாக மட்டுமல்லாது வில்லி வேடத்திலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதனிடையே சமூக நலன் சார்ந்த விஷயங்களில் அக்கறை செலுத்தி வரும் வரலக்ஷ்மி சரத்குமார்,

தற்போது பிகினியில் இஷ்டப்படி போஸ் கொடுத்த புகைப்படங்களை தொடர்ச்சியாக இன்ஸ்டாராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார்.

Naandhi Movie Actress Varalakshmi Interview Images