இந்தியா வி ல கியவுடன்…. ரஷ்யாவுடன் ஒன்று கூடிய இரண்டு நாடுகள்: வெளிவரும் முக்கிய தகவல்!!

353

ரஷ்யா………

ரஷ்யாவுடன் ஆன கூட்டு இ ரா ணுவ ப் பயிற்சியில் இருந்து இந்தியா வி ல கிய தை யடுத்து, பா கிஸ்தான் மற்றும் சீனா அப்பயிற்சியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ர ஷ்யா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் இ ராணு வ மும் பல்வேறு கூ ட்டுப் பயிற்சிகளில் ஈ டு பட்டு வருகின்றன.

அதன் படி கவ்காஷ் 2020 என்ற கூட்டு இ ரா ணுவப் ப யி ற்சியில் ர ஷ் யா ம ற் றும் வேறொரு நா ட் டு டன் இ ணை ந்து இந்தியா செப்டம்பர் மாதம் பயிற்சி மே ற் கொள்ள இருந்தது.

ஆனால் கொரோனா வை ர ஸ் கா ரண மாக இந்த பயிற்சியை த விர் ப் பதாக இந்திய இ ரா ணு வத் துறை அறிவித்தது. அதுமட்டுமின்றி, மேலும் சில ச ர் வ தே ச கூட் டு ப்ப யி ற்சிகளை இ ந் திய இ ரா ணு வம் கை விட் டது.

தற்போது இந்தியா, ரஷ்யாவுடனான கூ ட் டு ப் ப யிற் சி யில் இருந்து இந்திய வி லகி ய தை தொடர்ந்து கவ்காஷ் 2020 கூ ட் டுப் ப யி ற் சியில் ர ஷ் யாவு ட ன் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இ ணை ந் துள்ளன.

லடாக் எ ல் லை வி வகா ர த் தில் சீனாவுடனான மோ த ல் போ க் கு இன்னும் மு டி வு க்கு வ ரா த கா ர ணத் தி னால் கூட்டுப் பயிற்சியில் இருந்து இந்தியா வி ல கி ய தாக தகவல் தெரிவிக்கின்றன.

அத்துடன் லடாக் எல்லையில் 4 ஆயிரம் கிலோ மீ ற் றர் தூரம் வரை பா து கா ப்பை இ ந்தி யா ப ல ப்ப டு  த்த முடிவு செ ய் தி ரு ப் ப தா ல், இ ரா ணுவ  வீ ர ர்க ளை ப யி ற் சிக்கு அ னுப் புவதை த வி ர்த்து வி ட் டதா கவும் கூறப்படுகிறது.