ஏ வுக ணை…….
நாட்டின் பா து காப் பி ற் காக பல்வேறு ஏ வு க ணை க ளை இ ந் தி ய பா து கா ப் பு ஆரா ய் ச் சி ம ற் று ம் மே ம் பா ட் டு அ மை ப் பு ( டி ஆ ர் டி ஓ) உருவாக்கி உள்ளது.
கடந்த 2 மாதமாக இந்தியா பல்வேறு ஏ வு க ணை க ளை சோ த னை ந ட த் தி வ ரு கி றது. அ தி ல் தா க் கு த ல் தூ ர ம் நீ ட் டி க் க ப் ப ட் ட பி ர ம் மோ ஸ் , பி ரு த் வி-2, ருத்ரம்-1, சவுர்யா, நாக் உள்ளிட்ட ஏ வு க ணை க ளு ம் அ ட ங் கு ம்.
இந்நிலையில் கப்பல்களை தா க் கி அ ழி க் கு ம் ந வீன ஏ வு க ணை யை இ ந் தி ய க ட ற் ப டை இன்று பயிற்சியின்போது சோ த னை செ ய் த து. அ ர பிக் கடலில் நி று த் த ப் ப ட் டி ருந்த ஐஎன்எஸ் பிரபால் க ப் ப லி ல் இருந்து இந்த ஏ வு க ணை செ லு த் த ப்ப ட்டது.
அதில், ஏவுகணை கடலில் மற்றொரு இடத்தில் நி று த் த ப்ப ட்டி ரு ந்த சிறிய கப்பலைத் து ல் லி ய மா க தா க் கி அ ழி த் து ள் ள து. ஏ வு க ணை செ லு த்த ப் பட் ட போது எ டுத்த வீ டி யோ வை க ட ற் படை வெ ளி யி ட் டுள்ளது.
சர்வதேச அளவில் பல நாடுகள் தங்களின் ராணு வ ப ல த் தி னை பு து ப்பி த்து க் கொ ண் டிரு க்கக்கூடிய நிலையில் இந்தியாவின் தற் போ தை ய ரா ணு வ ந ட வ டி க் கை க ள் உலக நாடுகள் மத்தியில் க வ ன த் தை தி ரு ப் பி யுள்ளன.
The anti-ship missile (AShM) launched by Indian Navy Missile Corvette #INSPrabal, homes on with deadly accuracy at max range, sinking target ship: Indian Navy pic.twitter.com/kXOQceSaNO
— ANI (@ANI) October 23, 2020