படையினர்………
ஒரு சு.ரு.ட்.டுச் சு.த்.தும் தொழிலாழியின், 18 வயது நிரம்பிய மகளுக்கு நே.ர்.ந்த கொ.டு.மை இது.
கோழி பிடிப்பதற்காக அந்த வளவிற்குள் வந்த இரண்டு இந்தியப் படையினர் அந்த மா.ணவியைக் கண்டுவிட்டனர்.
தந்தை ஏதோ காரியமாக வெளியில் சென்றுவிட தாயும் மகளும் மட்டுமே அன்றையதினம் வீட்டில் இருந்தார்கள். து.ப்.பா.க்.கியை நீ.ட்.டி.யபடி தாயை அழைத்துச் சென்ற ஒரு கயவன் அந்த தா.யை து.ப்.பா.க்.கி முனையில் நி.று.த்.தி.வைத்தான்.
ம.ற்.ற.வன் ம.க.ளை இ.ழு.த்துச் சென்று, “கூ.ச்.ச.லிட்டால் தாயைச் சு.ட்.டுக் கொ.ன்..று.வி.டு.வோம்’ என்று மி.ர.ட்.டி.னான். தாயின் முன்னிலையிலேயே மகள் க.டு.ம் கொ.டூ.ர.த்தி.ற்கு உள்ளாக்கப்பட்டாள்.
இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில்; நிலைகொண்ட காலத்தில் இ.ட.ம்.பெற்ற இதுபோன்ற ஒரு சில கொ.டூ.ர.ங்களை ஆ.வ.ண.ப்.ப.டுத்தியுள்ள ஒளியாவணம் இந்த ‘அ.வ.ல.ங்களின் அ.த்தியாயம்’ நிகழ்ச்சி: