இந்த வயசுலயும் அழகை தூக்கி காட்டுறீங்களே… ஹாட் போஸ் கொடுத்த கஜோல்!!

661

நடிகை கஜோல்..

ஹிந்தி சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஜோல். தமிழில் மின்சாரகனவு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் தமிழ் சினிமாவில் ஒரு பேசப்படும் நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனாலும் பாலிவுட் அவரை அன்புடன் வரவேற்றுக் கொண்டது. அவர் இல்லாத படங்களே காண முடியவில்லை. அந்த அளவுக்கு ஒரு பிஸியான நடிகையாக ஹிந்தி சினிமா உலகில் வலம் வந்தார். அவர் அதிகமாக நடிகர் ஷாருக்கானுடன் தான் ஜோடியாக நடித்திருப்பார்.

அதனாலயே இருவருக்கும் இடையில் ஒரு நல்ல நட்புறவு தோன்றியது. இப்ப வரைக்கும் நெருங்கிய நண்பர்களாகவே வலம் வருகின்றனர். இவர் ஹந்தி நடிகர் அஜய்தேவ்கானை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

இதற்கிடையில் இவர் சமூக வலைதளங்களில் தன் புகைப்படத்தை அவ்வப்போது பகிரும் நிலையில் தற்போது கொஞ்சம் க்ளாமரான போஸில் தன் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.