வேதிகா..
தமிழ் சினிமாவில் ஒல்லி பெல்லி அழகியாக கோலிவுட் கவர்ந்திழுத்தவர் நடிகை வேதிகா.
இவர் மெட்ராஸி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்டதமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இருந்தும் புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது இருந்தும் தொடர்ந்து தன் ஸ்லிம் பிட் அழகை மெயின்டைன் செய்து வரும் வேதிகா தற்போது,
சைஸ் ஜீரோ லுக்கில் தன் ஸ்லிம் பிட் அழகை காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார். இந்த structure இன்னைக்கு எத்தனை பேரு தூக்கத்தை கெடுக்க போகுதோ தெரியலயே…!