இன்றைய நாளுக்கான ராசிபலன் (29-06-2021) உங்களுக்கு எப்படி ?

504

இன்றைய ராசிபலன்………………

மேஷம்

மேஷம்: சொன்ன சொல்லை காப் பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவு களை செய்து பெருமைப்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். சிறப்பான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உறவி னர் நண்பர்கள் உங்களிடம் முக்கியவிஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் அமைதி நிலவும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.

கடகம்

கடகம்: சந்திராஷ்டமம் இருப் பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வேலை யாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தி யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங் கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதரவகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாய் வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். கனவு நனவாகும் நாள்.

கன்னி

கன்னி: தேவைக்கேற்ற பணவரவும் உண்டு. பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். அதிகாரம் பதவிப் பொறுப்பு கிடைக்கும். வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

துலாம்

துலாம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சியை மேற்கொள்வீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: எதிர்பார்த்த விஷயம் தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். சொத்து வாங்குவது விற்பது சாதகமாக முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் பழையசரக்குகளை விற்றுத்தீர்ப்பீர்கள். உத்தியோ கத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மகரம்

மகரம்: கணவன் மனைவி மனம் விட்டு பேசுவீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். தோற்றப்பொலிவு கூடும். நவீனமின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கும்பம்

கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கோபத் தால் இழப்புகள் ஏற்படும். அடுத்தவர் களை குறை கூறுவதை நிறுத்துங் கள். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பொறுமைத்தேவைப்படும் நாள்.

மீனம்

மீனம்: எடுத்த வேலையை முடிப்ப தற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாக பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாக பழகுங்கள். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்.