இன்ஸ்டாகிராமில் பழக்கம்… கிணற்றில் தள்ளிவிட்ட நண்பன்: 3 நாட்களாக அங்கேயே தவித்த பெ ண்!!

441

இந்தியாவின்……..

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக ப ழக்கமான ஆ ண் நண்பரை சந்திக்க சென்ற இள ம்பெ ண் ணை  அந்த நபர் கி ண ற்றில் த ள் ளிவிட்ட ச ம் ப வம் அ தி ர் ச்சி யை  ஏ ற் ப டு த்தி யுள்ளது.

கர்நாடகாவின் கோலார் மாவட்டம் மாலூரைச் சேர்ந்த 22 வயது இ ள ம் பெ ண், ஆதர்ஷ் என்ற 22 வயது நபரிடம் ஒரு மாதத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமாகி உள்ளார்.

ஆதர்ஷின் அழைப்பை ஏற்ற அந்த பெ ண்  அவரை சந்திக்க பெங்களூரு அருகிலுள்ள தேவனஹள்ளிக்கு பேருந்தில் சென்றுள்ளார்.

ச ம் ப வ த்த ன் று மாலை 5.30 மணியளவில் தேவனஹள்ளியில் அந்த பெ ண் ணை இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு ஏ ரங்கநாதபுரம் கிராமத்திலுள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்றார் ஆதர்ஷ்.

பண்ணை வீட்டிற்கு சென்றபின் ஆதர்ஷ் அந்தப் பெ ண் ணை தி ரு ம ணம் செ ய் து கொ ள் ள வி ரு ப் பம் தெரிவித்தார், ஆனால் அவர் அதனை நி ரா க ரி த்த தால், அவர் அந்தப் பெ ண் ணை கி ண ற் று க்கு ள் த ள் ளி வி ட்டு இரவு 7:30 மணியளவில் அங்கிருந்து த ப் பி ஓ டி வி ட்டார்.

அவர் கிணற்றுக்குள் த ள் ள ப் பட் ட மூன்று நாட்களுக்கு பி ன் கி ண ற் றி ல் இ ரு ந்து அப்பகுதி கிராம மக்களால் க ண் ட றிய ப் பட்டு பொ லி  சா ரு க்கு தகவல் அளித்துள்ளனர்.

பிறகு கிரேன் மூலம் அந்த பெ ண் ணை  கி ண ற் றி லிருந்து மீ ட் டு ள்ள னர். உணவின்றி, உ டைந்த கையுடன் 60 அ டி ஆ ழ கி ண ற் றி னுள் மூ ன்று நாட்கள் சி க் கி த் த வித்த அவரை சி கி ச் சை க்கா க  அருகிலுள்ள ம ரு த் து வ ம னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் வ ழ க் கு ப் பதிந்து வி சா ர ணை  மே ற் கொ ண்ட பொ லி சா ர் கொ லை  மு ய ற்சியில் ஈ டு ப ட்ட தாக இ ளை ஞர்  ஆதர்ஷை கை து செ ய் து ள் ளனர்.