இரண்டாம் திருமணம் செ ய் து கொ ண்டு க ண வ ருடன் வசித்து வந்த இ ள ம் பெ ண்! நள்ளிரவில் ந டந்த அ தி ர்ச்சி ச ம் ப வம்!!

363

இந்தியாவில்…

இந்தியாவில் வீட்டில் தூ ங்கி கொண்டிருந்த இ ள ம் த ம் ப தி கொ டூ ர மாக கொ லை செ ய் யப் ப ட்டுள்ள ச ம் ப வம் அ தி ர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மா நி லத்தின் கான்பூரை சேர்ந்தவர் விஷ்ணு. இவருக்கும் ஷாலு என்ற இ ள ம் பெ ண் ணுக்கும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் தி ருமணம் நடைபெற்றது.

ஷாலு தனது க ண வ ரை பி ரி ந்த நிலையில், விஷ்ணுவை அவர் இரண்டாவதாக திருமணம் செ ய் து கொ ண் டிரு க்கிறார்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் த ம் ப திகள் இருவரும் வீட்டில் ச ட ல மா க கிடந்தனர்.

இது குறித்து விஷ்ணுவின் தந்தை ராம்தீன் கூறுகையில், நாங்கள் அனைவரும் ஒரே வீட்டில் தான் வசித்து வருகிறோம்.

காலையில் தூ ங் கி எழுந்ததும் இ ரு வ ரையும் ச ட ல மாக பார்த்தது அ தி ர் ச் சியை கொ டு த்தது என கூறியுள்ளார்.

பொ லி சா ர் கூறுகையில், கொ ள் ளை மு ய ற் சியில் நள்ளிரவில் இந்த கொ லைக ள் ந டந்திருக்கலாம் என கருதுகிறோம்.

அதே சமயம் ஷாலுவின் முதல் கணவருக்கு இந்த கொ லை யில் தொடர்பு உள்ளதா எனவும் வி சா ரி த்து வருகிறோம்.

விரைவில் கு ற் ற வா ளி களை பி டி த் து வி டு வோ ம் என கூறியுள்ளனர்.