மைனா..
மைனா என்ற வே டத்தில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து அதையே பட்டப் பெயராக கொண்டவர் தான் நந்தினி. அந்த சீரியலுக்கு பிறகு தொடர்ந்து நடித்து வருகிறார், நிகழ்ச்சிகள் பலவும் கலந்துகொள்கிறார்.
முதல் திருமணம் சோ கமாக முடிந்தாலும் யோகேஷ் என்பவரை மறுமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்.
இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். நந்தினி தனது கணவர் யோகேஷுடன் இணைந்து Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார்.
இந்த நேரத்தில் தான் மைனா கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் உடனே இரண்டாவது முறை கர்ப்பமா என நினைக்க அதன் பிறகு தான் தெரிகிறது.
மைனா முதன் முறையாக கர்ப்பமாக இருக்கும் பொது எடுத்த புகைப்படம் அது. போனை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த புகைப்படம் சி க்கியது, பதிவு செய்தேன் என மைனா இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram