இரண்டு பச்சிளம் கு.ழ.ந்.தைகளுக்கு தாயால் நேர்ந்த சோகம் : பின்னர் தாய்க்கு அரங்கேறிய விபரீதம்!!

554

திருவனந்தபுரம்…

பாலக்காடு அருகே சொரனூர் பகுதியில் 2 ஆண் கு.ழ.ந்.தைகளை தலையணையில் அ.மு.க்கி கொ.ன்.று தாயும் த.ற்.கொ.லை.க்கு மு.யன்ற ச.ம்.பவம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே சொரனூர், நெடுங்கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் வினோத். அவரது மனைவி திவ்யா. இந்த தம்பதிக்கு அனிரூத், அபினவ் என்று 2 ஆண் கு.ழ.ந்.தைகள் உள்ளனர். வினோத்துடன் அவரது பெற்றோரும் வசித்து வருகின்றனர். இதற்கிடையே வினோத்திற்கும் – திவ்யாவுக்கும் இடையே அ.டி.க்.கடி கு.டு.ம்ப த.க.ரா.று ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கு.ழ.ந்.தை.களுடன் வீட்டில் இருந்த திவ்யா கு.ழ.ந்.தை.களை தலையணையால் அமுக்கி கொ.லை செ.ய்.து.விட்டு, தானும் தனது கை நரம்பை அ.று.த்.து த.ற்.கொ.லை.க்கு முயன்றார். வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய வினோத், ம.னைவி ர.த்.த வெ.ள்.ளத்தில் கிடந்தது கண்டு அ.தி.ர்.ச்சியடைந்தார்.

உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். சிறிது நேரம் க.ழி.த்து வீட்டில் இருந்த வினோத்தின் அம்மா அம்மணியம்மா பேரன்கள் கொ.லை செ.ய்.ய.ப்.பட்டிருப்பது குறித்து, மகனுக்கு போன் செ.ய்.து விவரத்தை கூறிய பிறகே வினோத்துக்கு கு.ழ.ந்.தை.கள் இ.ற.ந்.த.து தெரியவந்தது.

இந்த தகவல் அறிந்த சொரனூர் போ.லீசார் ச.ம்.பவ இடத்துக்கு விரைந்து வந்து, 2 கு.ழ.ந்.தை.களின் உடலையும் மீட்டு அரசு ம.ரு.த்.துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே பேரன்கள் கொ.லை செ.ய்.ய.ப்பட்டு கிடந்ததை பார்த்த அம்மணியம்மாள் அ.தி.ர்.ச்சியில் தனது கை ந.ர.ம்பை அ.று.த்.து கொ.ண்.டு.ள்ளார்.

இதனையடுத்து போலீசார் அவரை மீட்டு அருகில் உள்ள ம.ரு.த்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக போலீசார் திவ்யா மீது வ.ழ.க்குப்பதிவு செ.ய்.து.ள்ளனர்.

மருத்துவமனையில் தீ.வி.ர சி.கி.ச்சை பிரிவில் இருப்பதால் கு.ண.மடைந்ததும் கைது செ.ய்.யப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர். கு.டு.ம்ப த.க.ரா.றில் 2 கு.ழ.ந்தைகளை தாயே கொ.லை செ.ய்.த ச.ம்.ப.வம் பாலக்காட்டில் பெரும் சோ.க.த்தையும், அ.தி.ர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.