இரவில் தனியாக வெளியில் சென்ற புதுப்பெண்: திருமணமான சில மாதத்தில் நடந்த அ.தி.ர்ச்சி சம்பவம்!!

301

பூஜா..

இந்தியாவில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவத்தின் அ.தி.ர்ச்சி பி.ன்னணி வெளியாகியுள்ளது. கர்நாடகாவின் பெக்கா கிராமத்தை சேர்ந்தவர் பூஜா (20).

இதுபோல சக்லேஷ்புரா அருகே மலலி கிராமத்தில் வசித்து வருபவர் அஸ்வத். இவர்கள் 2 பேருக்கும் கல்லூரியில் படிக்கும் போது ப.ழ.க்கம் உண்டானது. அந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் பூஜாவின் பெற்றோருக்கு தெரியவந்தது.

ஆனால் காதலுக்கு எ.தி.ர்ப்பு தெரிவித்த பெற்றோர் பூஜாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செ.ய்.து வைக்க முடிவு செ.ய்.தனர். இதனால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பூஜா வீட்டைவிட்டு வெளியேறி அஸ்வத்தை காதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.டார். பின்னர் 2 பேரும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பூஜாவிடம் ச.ண்.டை போட்ட அஸ்வத் வ.ர.தட்சணை வாங்கி வரும்படி கொ.டு.மை.ப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் மனம் உ.டை.ந்த பூஜா த.ற்.கொ.லை செ.ய்.ய முடிவு செ.ய்.தார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் ஓடும் ஹேமாவதி ஆற்றை நோக்கி சென்ற பூஜா அதில் கு.தி.த்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார். பின்னர் ஆ.ற்.றில் மி.தந்து வந்த அவர் ச.ட.லத்தை கண்ட பொதுமக்கள் அ.தி.ர்.ச்சியடைந்தனர்.

இதுபற்றி அறிந்த பொலிசார், தீ.ய.ணைப்பு படையினர் அங்கு சென்று பூஜாவின் உடலை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் பூஜாவின் உ.ட.ல் மீ.ட்.கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வி.சா.ரணையில் வரதட்சணை கொ.டு.மையால் பூஜா ஆற்றில் கு.தித்து த.ற்.கொ.லை செய்தது தெரிந்தது. இந்த ச.ம்.பவம் கு.றி.த்து பொ.லி.சார் வ.ழ.க்குப்பதிவு செ.ய்.து அஸ்வத்தை பிடித்து விசாரித்து வருகின்றனர்.