ம னைவியின் செயலால் ந டந்த வி பரீதம்….
இந்தியாவில் இ ரவு ப ணிக்கு கி ளம்பிய இரா ணுவ வீ ரர் த னது ம னைவியை கொ லை செ ய்துவி ட்டு தா னும் த ற் கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியுள் ளது.
சத்திஷ்கர் மாநிலத்தை சே ர்ந்தவர் முகேஷ் மன்ஹர். இ வர் இரா ணுவ வீ ரர் ஆ வார். முகேஷின் ம னைவி பபிதா. இ ந்த த ம்பதிக்கு ஒ ரு கு ழந்தை உ ள்ளது. உ ள்ளூரிலேயே ப ணியில் இ ருந்த முகேஷ் த னது கு டும்பத்தாருக் கு அ டிக்கடி ப ண உ தவி செ ய்து வ ந்தார்.
இ தை அ வர் ம னைவி பபிதா எ திர்த்து வ ந்ததோடு, முகேஷ் அ வர் கு டும்பத்தா ருடன் அ திகம் நெ ருக்கம் கா ட்டுவதற்கும் எ திர்ப்பு தெ ரிவித்தார்.
இ ந்த நி லையில் இ ரு தி னங்களுக்கு மு ன்னர் இ ரவு ப ணிக்கு செ ல்ல முகேஷ் த யாரான நி லையில் அ வரின் ச கோதரர் போ ன் செ ய்து கு டும்ப உ றுப்பினர் ஒ ருவரின் தி ருமணம் ந டக்கவுள்ளது கு றித்து பே சினார்.
பி ன்னர் முகேஷ் த னது ம னைவி பபிதாவிடம் அ ந்த தி ருமணத்துக்கு செ ல்வது கு றித்து பே சினார். இ தனால் கோ பமடைந்த பபிதா நா ம் தி ருமணத்துக்கு செ ல்லக்கூடாது எ ன க ணவரிடம் ச ண் டை யி ட் டா ர். இ வர்களின் கு ரல் கே ட்டு ப க்கத்து வீ ட்டில் இ ருந்த பெ ண் அ ங்கு ஓ டி வ ந்தார்.
அ ந்த ச மயத்தில் ஆ த்திரத்தின் உ ச்சியில் இ ருந்த முகேஷ் ம னைவியை து ப் பா க்கி யா ல் சு ட்டு கொ ன்று தா னும் சு ட்டு கொ ண்டு த ற் கொ லை செ ய்து கொ ண்டார்.
இ தையெல்லா ம் பா ர்த்த ப க்கத்து வீ ட்டு பெ ண் அ திர்ச்சியடை ந்தார். ச ம்பவம் கு றித்து த கவலறிந்த பொ லிசார் அ ங்கு வ ந்து இ ருவரின் ச டலத்தையும் கை ப்ப ற்றினா ர்கள். இ ரவு 10 மணியளவில் ந டந்த இ ந்த அ திர்ச்சி ச ம்பவம் கு றித்து பொ லிசார் வி சாரணை ந டத்தி வ ருகின்றனர்.