இரவு முழுவதும் பப்ஜி விளையாட்டு : அதிகாலையில் தூ க்கில் தொ ங்கிய 14 வயது சிறுவன்..!

602

14 வ யது சி றுவன்…

இரவு முழுவதும் பப்ஜி விளையாட்டை விளையாடிய 14 வயது சி றுவன் அதிகாலை 3 மணிக்கு தூ க்கில் தொ ங்கி த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள காந்தி காலனி என்ற பகுதியில் ராணுவ வீரராக உள்ள ஒருவரது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அருணாச்சல பிரதேசத்தில் ராணு வத்தில் வேலை பார்த்து வரும் ஒருவர், தனது வீட்டிற்கு ஒரு சில மாதங்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வருவார் என்பதால், அந்த வீட்டில் அவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் மட்டும் வசித்து வந்தார்கள்.

இந்த நிலையில் அந்த வீட்டிலுள்ள ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தனது மொபைல் போனில் பப்ஜி விளையாட்டை டவுன்லோட் செய்து இருக்கிறார். அதிலிருந்து அவர் மூன்று நாட்களாக நீண்ட நேரம் பப்ஜி விளையாட்டை விளையாடிதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு பப்ஜி விளையாட்டை விளையாடத் தொடங்கிய அந்த சி றுவன் அதிகாலை 3 மணி வரை வி ளையாடியதாகவும் அதன் பின்னர் தி டீரென தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டதாகவும் தெரிகிறது.

காலையில் எழுந்த அந்த சி றுவனின் தா யார் தனது ம கன் கிரில் கேட்டில் தூ க்கில் தொ ங்கியதை க ண்டு அ திர்ச்சி அ டைந்து உ டனடியாக அ க்கம் பக்கத்தில் உள்ளவர்கள் துணையோடு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அந்த சி றுவன் ஏற்கனவே இ றந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

த ற்கொ லை கடிதம் எதுவும் கி டைக்காததால் போ லீசார் இந்த ம ரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட வி சாரணையில் அதிகாலை 3 மணி வரை தனது சகோதரன் பப்ஜி விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்ததை தான் பார்த்ததாகவும் அவரது சகோதரன் கூறியதாக தெரியவந்துள்ளது.

விடிய விடிய பப்ஜி விளையாட்டை விளையாடிய ஒன்பதாம் வகுப்பு சி றுவன் அதிகாலையில் தூ க்கில் தொ ங்கி த ற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் அந்த பகுதியில் பெ ரும் ப ரபர ப்பை ஏ ற்படுத்தி உள்ளது.