இந்தியா…………….
இந்தியாவில் இரண்டு பேரை மணந்து பணம் பறித்த பெண்ணொருவர் மூன்றாம் திருமணம் திருமணம் செ ய்த நபரையும் ஏ மாற்றிவிட்டு பி ன்னர் செ ய்த செயல் ப ர ப ரப்பை ஏற்படுத்தியது.
தெலுங்கானாவின் கரீம்நகர் மா வட்டம் மனகொடூர் பகுதியை சேர்ந்த ரவளி என்ற பெண், கடந்த 2015ஆம் ஆண்டு சுரேஷ் என்பவரை திருமணம் செய்து மூன்றே மாதங்களில் அவர் வரதட்சணை கேட்டு கொ டு மைப்படுத்துவதாக வ ழ க்கு தொடர்ந்து 3 லட்ச ரூபாய் இ ழ ப்பீடு பெற்றுள்ளார்.
2வதாக சீனிவாஸ் என்பவரை திருமணம் செ ய்து ஐந்தே மாதங்களில் அவரும் வரதட்சணை கேட்டு கொ டு மை செ ய்வதாகக் கூறி பு காரளித்து 3 லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளார்.
கடைசியாக சுரேஷ் என்பவரை சில மாதங்களுக்கு முன் திருமணம் செ ய்தவர், அவரும் தன்னை வரதட்சணை கேட்டு கொ டு மை செய்வதாகக் கூறி மனக்கோடூரிலுள்ள தண்ணீர் டேங்க் ஒன்றின் மீது ஏறி த ற் கொ லை செய்துகொள்ளப் போவதாக மி ரட்டியுள்ளார்.
இதனால் அ தி ர்ச்சியடைந்த பொ லி சா ர் அவரை சமாதானம் செ ய்து கீழே இறக்கினார்கள்,
பின்னர் 3வது கணவர் கொ டு த்த பு கா ரின்படி வ ழ க்குப் ப தி வு செ ய் து ரவளியிடம் வி சா ர ணை மேற்கொண்டு வருகின்றனர்.
வி சா ரணைக்கு பின்னர் இது தொடர்பாக மேலும் பல அ தி ர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என எ தி ர்பா ர்க்கப்படுகிறது.