ஊழியர்……..
தனியார் ம.ரு.த்துவமனையில் பணிபுரியும் அந்த பெ.ண் மருத்துவ ஊழியர் பணி முடித்து வீடு திரும்பும் போது ஊரடங்கை காரணம் காட்டி போ.லீ.சா.ர் அவரது இருசக்கர வாகனத்தை ராமா டாக்கீஸ் ஜங்சன் அருகே தடுத்து நிறுத்தினர்.
அவருக்கு அ.ப.ரா.தம் விதித்த போது மருத்துவமனையின் அனுமதி கடிதத்தை காட்டிய போதும் போ.லீசார் கேட்கவில்லை. இதில் காவல்துறை அதிகாரிக்கும் அவருக்கும் கடும் வா.க்.கு.வா.த.ம் ஏற்பட்டது.
போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியல் செ.ய்.தார். இதனால் ஆ.த்.திரம் அடைந்த போ.லீ.ஸ்.காரர்கள் அவரை தா.க்.கி.ய.துடன் இரண்டு பெண் போலீசார் அவரை கிடுக்கிப்பிடி போட்டு தரதரவென சாலையில் இ.ழு.த்துச் சென்றனர்.
மருத்துவமனையின் அனுமதி சான்று, அடையாள அட்டை எல்லாம் இருந்தும் போலீசார் தம்மிடம் அதிகாரத் தோரணையில் அ.த்.து.மீறியதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ காட்சியை அந்தப் பெண் சமூக ஊடகங்களில் வெளியிட்டு நியாயம் கேட்டுள்ளார்.