இர த்த வெ ள்ளத்தில் தா ய் : தூ க் கி ல் தொ ங் கி ய த ந்தை : ந ள்ளிரவில் ந டந்த ப யங்கரம் : க தறும் கு ழந்தைகள்!!

307

தமிழகத்தில்..

தமிழகத்தில் ந ள்ளி ரவில் தூ ங்கிக் கொ ண்டிருந்த ம னைவியின் க ழு த் தை அ று த் து கொ லை செ ய் த க ணவனின் செ ய ல் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியு ள்ளது.

குமரி மாவ ட்டம் இரணியல் ப குதியை சே ர்ந்தவர் ராஜசேகரன்(42). தே ங்காய் வெ ட்டும் தொ ழில் செ ய்து வ ரும் இ வருக்கு தங்கம்(37) எ ன்ற ம னைவி உ ள்ளார்.

இ ந்த த ம்பதி க்கு தி ருமணம் ஆ கி 13 ஆ ண்டுகள் ஆ கும் நி லையில், ராகுல் எ ன்ற 11 வ யது ம கனும், தனுஷியா எ ன்ற 10 வ யது ம களும் உ ள்ளனர்.

ராஜசேகரன் கு டி ப் ப ழக்க த்திற்கு அ டிமை யானதால், தி னமும் ம து அ ரு ந் தி வ ந்து வீ ட்டில் ச ண் டை போ ட் டு வ ந்து ள்ளார். இ து போ ன்ற சூ ழ்நிலை யில், த மிழகத்தில் ஊ ரடங்கு அ முல்படுத்த ப்பட்டதால், ராஜசேகனுக்கு இ ருந்த வே லையும் கி டைக்கவி ல்லை.

அ ப்படி இ ருந்தும், சி ல வே லைகள் கி டைத்தால், அ தன் மூ லம் கி டைக்கும் ப ணத்தால், கு டி த் து வி ட் டு வ ந்து வீ ட்டில் பி ரச்சனை செ ய்து வ ந்துள் ளார். க ணவன் இ ப்படி இ ருப்பதால், கு டும்பத் தில் வ றுமை வா ட்டியது. இ தனால் த ங்கம் வே லைக்கு செ ல்ல மு டிவு செ ய்துள் ளார்.

ஆ னால், ராஜசேகரன் ம னைவியை வே லைக்கு செ ல்ல கூ டாது எ ன்று கூ றிவிட்டார். இ ருப்பினும் பி ள்ளைகளுக்கு சா ப்பாட்டு செ லவு, வீ ட்டுச் செ லவை ச மாளிக்க சி ல நா ட்களாக அ ந்த ப குதியில் உ ள்ள ஒ ரு மு ந்திரி தொ ழிற்சாலை ஒ ன்றிற்கு வே லைக்கு செ ன்று வ ந்துள் ளார்.

இ து வீ ட்டில் பெ ரிய பி ரச்சனை யாக மா றியுள்ளது. ச ம்பவ தி னத்த ன்று த ங்கம் வே லைக்கு செ ன்றுவி ட்டு, வீ ட்டிற்கு தி ரும்பிய அ வர் இ ரவு நே ரத்தில் பி ள்ளைக ளுடன் பே சிக் கொ ண்டிரு ந்தார்.

அ ப்போ து போ தையில் வ ந்த ராஜசேகரன் பி ரச்சனை செ ய் து வி ட்டு வீ ட்டில் உ றங்கியுள் ளார். அ தன் பி ன் தி டீரென்று ந டுராத் திரியில் வி ழித்து, ம னைவி தூ ங்கிக் கொ ண்டிருந்த அ றைக்கு செ ன்று, அ வரை தே ங் கா ய் வெ ட் டு வ த ற் கா க வை த்திரு ந்த க த் தி யா ல் கு த் தி கொ லை செ ய்து ள்ளார்.

இ தைக் க ண்டதும் அ திர்ச்சி யடைந்த ராஜசேகரன் இ ன்னொரு அ றைக்குள் ஓ டிப்போ ய் தூ க் கு ப் போ ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டார்.

ச த்தம் கே ட்டு வி ழித்து வ ந்து பா ர்த்த கு ழந்தைகள் அ லறியு ள்ளனர். அ ம்மா ர த் த வெ ள்ள த்தில், அ ப்பா தூ க் கி லு ம் தொ ங் கு வ தை க ண் டு க த் தி கூ ச் ச லி ட் ட ன ர்.

அ தன் பி ன் அ க்கம் ப க்கத்தில் உ ள்ளவர்கள் ஓ டி வ ந்து பா ர்த்து, பொ லிசாருக்கு த கவல் கொ டுக்க, வி ரைந்து வ ந்த பொ லிசார் 2 பே ரி ன் ச டலங் களையும் மீ ட் டு ம ருத்துவம னைக்கு பி ரே த ப ரிசோ தனை க்காக அ னுப்பி வை த்து வி ட்டு இ ந்த வ ழக்கு கு றித்து வி சா ர ணை மே ற்கொ ண்டு வ ருகின் றனர்.