இலங்கைப் பெண்ணை பழுப்பு நிற அடிமை என்று அழைத்து கொ.டு.மை.ப்.படுத்திய அமெரிக்க காதலர்!!

337

தான்யா செல்வரத்தினம்…………

இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த தான்யா செல்வரத்தினம், தனக்கு நியூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் பதவி வகிக்கும் ஒருவரின் அறிமுகம் கிடைத்தபோது, தனது வாழ்க்கை இப்படி இருக்கும் என கனவிலும் நினைத்திருக்கமாட்டார்.

ஆனால், Eric Schneiderman என்னும் அந்த பிரபலத்தின் அ.ந்தரங்க வாழ்க்கை வேறு மாதிரி இருந்தது. தான்யாவை அவர் ஒரு அ.டிமை போல் நடத்தியிருக்கிறார்.

தா.ம்.ப.த்.ய உ.றவின்போது, தான்யாவை அ.றை.வ.து.ம், க.ழு.த்.தை நெ.ரி.ப்.ப.து.ம், மு.கத்தில் து.ப்புவதுமாக, மோ.சமாக ந.டந்துகொண்ட எரிக், நீ என் பழுப்பு நிற அ.டிமை, என்னை எஜமானே என்றுதான் அழைக்கவேண்டும் என வ.ற்புறுத்தியுள்ளார்.

எரிக்குடனான வெறும் ஓராண்டு கால வாழ்க்கையே கொ.டு.மை.யா.க இருந்திருக்கிறது தான்யாவுக்கு. என்னை பிரிந்தால் கொ.லை செ.ய்.து.வி.டு.வே.ன் எ.ன்று வேறு நியூயார்க் அட்டர்னி ஜெனரலாக இருக்கும் ஒருவர் மி.ர.ட்.ட, என்ன செய்வதென்று தெரியாமல் ப.யந்துபோய் வாழ்வைத் தொடர்ந்திருக்கிறார் தான்யா. ஆனால், உதவி வேறு பெண்கள் வடிவில் வந்திருக்கிறது.

ஆம், மேலும் மூன்று பெண்கள் எரிக் தங்களை பா.லி.ய.ல் ரீ.தியாக கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.ய.தா.க பு.கா.ரளிக்க, அப்போதுதான் தான்யாவுக்கு தைரியம் வந்துள்ளது.

நான்கு பெ.ண்களுமாக எரிக் மீது பு.காரளிக்க, நான் யாரையும் தா.க்.க.வி.ல்.லை, எல்லோருமே என்னுடன் விரும்பிதான் உ.றவு வைத்துக்கொண்டார்கள் என்று தன் மீதான கு.ற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார் எரிக்.

ஒரு வழியாக, சமூக சேவகர் ஒருவரின் உதவியுடன் எரிக்கை பிரிந்த தான்யா, எரிக்குடனான தனது ஓராண்டு கால வாழ்வில் தான் அனுபவித்த கொ.டு.மை.க.ளை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

”Assume Nothing’ என்னும் அந்த புத்தகத்தில் இதுவரை ப.யந்து தான் அடக்கி வைத்த உணர்வுகளை எல்லாம் கொ.ட்டிவிட்டார் தான்யா. தன் மீதான கு.ற்றச்சாட்டுகளையடுத்து, அவசர அவசரமாக தனது அட்டர்னி ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் எரிக்.

ஆனால், அவர் மீது கி.ரிமினல் கு.ற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுவிட்டது. அதன் பின் பெரிதாக வெளி உலகுக்கு தலை காட்டாத எரிக், எங்கோ ஒரு பள்ளியில் தியானம் கற்றுக்கொடுப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.