இலங்கையில்…..
இலங்கையில் முதன்முறையாக ஆன்டிவைரல் மைக்ரோ மற்றும் நானோ துகள்களால் ஆன முகக்கவசம் ஒன்றை,
பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக முகக்கவசத்தில் ஏற்படும் தொற்றுக்களைத் தடுக்கும் வகையில் இந்த முகக்கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த முகக்கவசத்தில் மூன்று வடிப்பான்களைக் கொண்டுள்ளது.