இலங்கையில் கொவிட் – 19 வை ரஸ் ப ர வலைத் த டுக் கு ம் மூலி கை ம ரு ந்து க் கு அங்கீகாரம்!!

503

மூலிகை ம ரு ந்து…..

கொவிட் – 19 வைரஸ் பரவலைத் த டுக் கும் வகையில் ஓ ட் ட மா வடி சித்தீக் றிப்ஹா எ ன் ப வரா ல் கண் டு பி டி க்க ப் பட்ட Immunity Herbal எனும் மூலிகை ம ரு ந் து இ ல ங்கை   பு த்தா க் குனர் ஆணைக்குழுவின் அ ங் கீ கார த் தை பெற்றுள்ளது.

கொரோனாவை இலங்கையில் க ட்டு ப் ப டுத் தும் நோக்கில் இ ல ங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு “Fight Against COVID 19” எனும் திட்டத்தில் புதிய க ண் டுபி டி ப் புக்களை வகைகளைக் கோ ரி யி ருந் தது.

இதனடிப்படையில், ஓட்டமாவடி சித்தீக் றிப்ஹா Immunity Herbal எனும் மூ லி கைக ள் அ டங் கி ய  ஆ யுர் வே த  ம ரு ந்தொ ன் றை க ண் டுபி டி த் திருந்தார்.

சுமார் 28 மூ லிகை க ளை  ஒ ரு மா த கா ல மா க ப ரி சீல னை  செ ய் து, அ திலி ரு ந் து அ னைத் து  வ யதி ன ர் மற்றும் அனைத்து வி த நோ யா ள ர் களுக்கும் ஏ ற் ற வ கை யில் அவர்களது உ ட லி ல் நோ யெ தி ர் ப்பு ச க் தி யை அ தி கரி க் கும் மூ லக் கூ று கள் அ ட ங்கி ய 8 வகையான மூ லிகை க ளி  லிருந்து,

தயாரிக்கப்பட்ட ம ரு ந் து ம ற் றும்  சூ த் திர ங் க ளை வை த் தி ய ஆ லோ சனை  மற்றும் சில பயனாளர்களின் பா வ னைக் கு ப் பின் ஏ ற் பட்ட மா ற் றம் எ ன் பவ ற்றை பரீட்சித்து த யா ரி த் த ம ரு ந் தொ ன்றை  சு மா ர் இரு மாதங்களுக்கு மு ன் இ ல ங்கை பு த்தாக்குனர் ஆணைக்குழுவிற்கு ச ம ர் ப்பி த் திருந்தார்.

குறித்த ம ரு ந் தை கொ ரோ னா தொ ற் றுள் ள வ ர் களுக்கு வ ழ ங் கிய போ து நோ யெ தி ர்ப் பு ச க் தியு ம் அ தி கரி க் க ப் பட் டு ள்ளதுடன்,

இதன் கா ர ண மாக கொரோனா நோ யி னைக் க ட் டுப் ப டு த் தவும் வா ய் ப்பா க அ மை ந்த னை க ரு த்தி ற் கொ ண் டு, இலங்கை புத்தாக்குனர் ஆ ணை க்கு ழு வின் அங் கீ கார த் தைப் பெ ற்று ள் ள துடன், அதற்கான சான்றிதழ் அனு ப் பி  வை க் கப் ப டு மென  அ றிவி த் து ள் ளமை குறிப்பிடத்தக்கது.

ஓட்டமாவடி பா த் திமா  பாலிகா மகா வித்தியாலயத்தின் ப ழைய  மா ணவி யா ன றிப்ஹா, கடந்த 2016இல் புத்தாக்க அ மை ச்சி னால் தே சி ய ரீ தி யான போ ட்டி க் குத் தெரிவு செ ய்ய ப் ப ட்டு, மு ன்னா ள்  ஜ னா தி பதி மை த்திரிபால சிறிசேனவினால் கௌ ர வி க்க ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கு றி த்த மா ண வியை  வ ழி ந டா த்தி ய ஆ சி ரிய ர் ஆர்.ஜுனைதீன், ஆ லோ சனை  வ ழ ங் கிய அஜீமுஸான் மற்றும் அதிபர் ஸாபிர் அஹ்மத், ம ட் டக் களப்பு மத்தி கல்வி வலயத்தைச் சேர்ந்த ஜாபிர் கரீம் ஆகியோருக்கு ந ன் றிக ளை யும், பா ரா ட்டு க்  க ளையு ம் பா ட சா லை  ச மூ கம் தெரிவிக்கின்றது.