இலங்கை பு கலிட கோ ரிக்கையா ளர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் ரயில் மு ன்பாய்ந்து த ற்கொ லை செ ய்துகொண்டுள்ளதாக அ ந்நாட்டு ஊ டக ங்கள் செ ய் தி வெ ளியி ட்டுள் ளன.
சுப்ரமணியம் தவப்புதல்வன் என்ற 36 வயது இ ளைஞ ரே இ வ்வாறு த ற்கொ லை செ ய்துகொ ண்டுள்ளதாக தெ ரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இ லங்கையின் மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
அ வுஸ்திரே லியாவுக்கு படகு மூலம் வந்து அவர், நான்கு ஆண்டும் பிரிஸ்பேர்னிலும் அதன் பின்னர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிட்னியிலும் வ சித்துவந்துள்ளார்.
இவரது பு கலிட கோ ரிக்கை கு டிவரவுத் தி ணைக்களத் தினாலும் மீ ளாய்வு மையத்தினாலும் நிராகரிக்கப்பட்டிருந்தநிலையில், நீ திமன்றத்தின் உ தவியை நா டியிருந்தார். இவரது மனு மீதான தீ ர்ப்பு எ திர்வ ரும் நவம்பர் மா தமளவில் வெ ளியாகும் என எ திர்ப்பார்க்க ப்படுகின்றது.
இந்நிலையிலேயே, இவர் சில தினங்களுக்கு முன்னர் சிட்னி Blacktown பகுதியில் ரயில் முன் பாய்ந்து த ற்கொ லை செ ய்துகொ ண்டதாக தெ ரிவிக்க ப்படுகிறது.