பிரித்தானியா…
பிரித்தானியாவில் வீடு ஒன்றிற்குள் இளம்பெண் ஒருவரும் அவரது தாயும் இ.ற.ந்.துகிடந்த நிலையில், அந்த வீட்டுச் சுவரில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் வழக்கை திசை திருப்பும் வகையில் அமைந்திருந்தன.
பிரித்தானிய அரசு ம.ரு.த்துவமனையில் ம.ரு.த்துவராக பணியாற்றிவந்தவர் Dr சமன் மீர் சச்சார்வி (49).
தினமும் அவர் பாகிஸ்தானில் வாழும் தனது தாயிடம் தொலைபேசியில் பேசும் நிலையில், ஒரு நாள் மகளிடமிருந்து தொலைபேசி அழைப்பு வராததால் பொ.லி.சாருக்கு தகவலளிக்கப்பட, அவர்கள் அந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.
வீட்டிற்குள் சச்சார்வியும் அவரது மகள் வியன் மாங்ரியோவும் (14) பாதி எரிந்த நிலையில் ச.ட.லங்களாக கிடப்பதை பொ.லி.சார் கண்டுள்ளனர்.
அப்போது, அந்த வீட்டிலுள்ள ஒரு சுவரில், ’இது கொரோனா வீடு, என் தாய் கொடியவள், எனக்கு உதவி செய்யுங்கள்’ என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருப்பதைக் கண்டுள்ளனர் பொ.லி.சார்.
ஆக, தாய்க்கும் மகளுக்கும் பி.ர.ச்.சினை, மகளைக் கொ.ன்.றுவிட்டு, தாய் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்டது போன்ற ஒரு தோ.ற்றம் அங்கு காணப்பட்டது.
ஆனால், உடற்கூறு ஆய்வில் தி.டு.க்கிடவைக்கும் தகவல்கள் வெளியாகின. சச்சார்வி க.ழு.த்.து நெ.றி.க்.கப்பட்டு உ.யி.ரி.ழ.ந்திருந்ததும் அவரது மகள் வியன் தலையணையால் அ.ழு.த்.த.ப்பட்டு இ.ற.ந்திருந்ததும் தெரியவந்தது.
எனவே, இந்த ச.ம்.பவத்தில் வேறு யாரோ சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என முடிவு செய்த பொ.லி.சார் வீட்டை ஆராய்ந்தபோது, அங்கு இரு ம.து.பா.ன போ.த்.தல்களும் ஐஸ்கிரீம் போ.த்.த.ல்களும் க.ண்.டுபிடிக்கப்பட்டன.
அந்த பொருட்களை Shahbaz Khan (51) என்பவர் வாங்கியது தெரியவந்தது. கட்டிட வேலை செய்யும் Khan, ம.ரு.த்துவர் சச்சார்வி வீட்டில் ப.ழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.
2020ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி காலை 11.50க்கு Khan சச்சார்வி வீட்டுக்கு வந்திருக்கிறார். இரவு 10 மணிக்குத்தான் அவர் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். இந்த விடயங்கள் சிசிடீவி கமெராவில் பதிவாகியுள்ளன.
அக்டோபர் 1ஆம் திகதி ச.ச்.சார்வியும் அவரது மகளும் ச.ட.ல.மாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்கள்.
ஆனால், குறிப்பிட்ட நாளில் Khan தன்னுடன் தான் இருந்தார் என்றும், பிறகு வேலைக்குச் சென்றுவிட்டார் என்றும் மாற்றி மாற்றி சொல்லியிருந்தார் அவரது மனைவியான Rabia Shahbaz (45).
பொ.லிசாரின் கவனம் Khan மீது திரும்பிய நிலையில், அவரது வீட்டை சோதனையிடும்போது, அங்கு ச.ச்சார்விக்கு சொந்தமாக நகைகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பவுண்டுகள் பணமும் மறைத்துவைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே, சச்சார்வியையும் அவரது மகளையும் கொன்றுவிட்டு, பழியை அவர்கள் மேலேயே போட திட்டமிட்ட Khan, வீட்டுக்குள் ’இது கொரோனா வீடு, என் தாய் கொடியவள், எனக்கு உதவி செய்யுங்கள்’ என்று எழுதிவைத்திருக்கிறார் என்பது உறுதியானது.
குளிர்பானத்தில் ம.ய.க்க ம.ருந்து கலந்துகொடுத்து, சச்சார்வியும் அவரது மகளும் ம.ய.க்.கமடைந்து எ.தி.ர்.த்துப் போ.ரா.ட முடியாத நிலையில், அவர்களைக் கொ.லை செ.ய்.துள்ளார் Khan. கொ.லை செ.ய்.துவிட்டு, தாய்க்கும் மகளுக்கும் ச.ண்.டை, அதனால் சச்சார்வி அவரது மகள் வியனைக் கொ.லை செ.ய்.து.வி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து.கொண்டதுபோல் காட்ட முயன்றிருக்கிறார் அவர்.
கைது செ.ய்.யப்பட்ட Khan மற்றும், ச.ம்பவம் நடந்தபோது தன் கணவர் தன்னுடன்தான் இருந்தார் என பொய்சாட்சி சொல்லிய அவரது மனைவி Rabia ஆகியோர் வ.ழ.க்.கு வி.சா.ர.ணைக்கு உ.ட்.படுத்தப்பட்ட நிலையில், தற்போது வழக்கில் தீ.ர்.ப்பு வ.ழ.ங்.கப்பட்டுள்ளது. Khanக்கு ஆயுள் த.ண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி Rabiaவுக்கு 30 மாதங்கள் சி.றை.த்.தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Khan, பணத்துக்காக சச்சார்வியையும் அவரது மகள் வியனையும் திட்டமிட்டுக் கொ.லை செய்ததற்காக அவருக்கு ஆ.யு.ள்தண்டனையும், அவரது கு.ற்.ற.த்தை மறைக்க உதவியதற்காக அவரது ம.னைவிக்கு சி.றை.த்.தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.