சென்னை….
சென்னையில் பட்டதாரி இ.ளை.ஞரை வீடு புகுந்து க.ட.த்.தி கொ.லை செ.ய்.து அடையாற்றின் முகத்துவாரத்தில் வீ.சி.ய ந.ப.ர்களை பொ.லி.ஸார் கை.து செ.ய்தனர்.
தமிழகத்தில், சென்னை அபிராமபுரம் அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவருக்கு 25 வயதில் மகேஸ்வரன் என்ற மகன் உள்ளார்.
மகேஸ்வரன், கடந்த சமனிக்கிழமை (செப்டம்பர் 4) அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேருடன் சேர்ந்து ம.து அ.ரு.ந்.தியதாக கூறப்படுகிறது. அன்று இரவு தனது மகன் வீடு திரும்பாததால் பஞ்சவர்ணம் அபிராமபுரம் காவல் நிலையத்தில் தனது மகன் மகேஸ்வரனை காணவில்லை என பு.கா.ர் அளித்தார்.
இது தொடர்பாக அபிராமபுரம் பொ.லி.ஸார் மகேஸ்வரனை தேடி வந்த நிலையில், செவ்வாய்கிழமை காலை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் அருகே அடையாறு முகத்துவாரம் பகுதியில் ச.ட.ல.ம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
உ.ட.ல் முழுவதும் வெ.ட்.டு கா.ய.ங்களுடன் மீ.ட்.கப்பட்ட ச.ட.லத்தை கைப்பற்றி காணாமல் போன நபர்களின் அடையாளங்களோடு ஒப்பிட்டு வி.சா.ரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், இன்று அவர் அணிந்திருந்த உடையை வைத்து மகேஸ்வரனின் தாயார் பஞ்சவர்ணம் இ.ற.ந்.துபோனது மகேஸ்வரன் தான் என்பதை உ.று.தி செ.ய்.தா.ர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அ.ர.சு ராயப்பேட்டை ம.ரு.த்.துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொ.லி.ஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை அன்று மகேஸ்வரனை வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து கொண்டு சென்ற ந.ப.ர்கள் மீது இருந்த ப.ழைய வழக்கங்களின் அடிப்படையிலும் இது கொ.லை.யாக இருக்கலாம் என வி.சா.ரணை மே.ற்கொண்டனர்.
இதனிடையே, மகேஸ்வரனை அழைத்துச் சென்ற இரண்டு பேரில் கார்த்திக் என்ற நபரை அபிராமபுரம் பொ.லிஸார் கை.து செ.ய்.தனர். கை.து செ.ய்.யப்பட்ட கார்த்திக்கிடம் ந.ட.த்தப்பட்ட வி.சா.ர.ணையில் கொ.லை செ.ய்.ததை ஒ.ப்.பு.க்கொண்டார். மற்றொரு நபரையும் அபிராமபுரம் பொ.லி.ஸார் தொடர்ந்து தேடி வரும் நிலையில் கொ.லை.க்கான காரணம் குறித்து வி.சாரணை நடத்துகின்றனர்.
பணத்திற்காக தனது மகனை க.ட.த்.தி கொ.லை செ.ய்.து இருப்பதாகவும், உரிய வி.சா.ர.ணை ந.டத்.தி அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கொ.லை செ.ய்.யப்பட்ட இளைஞரின் தாயார் பு.கா.ர் அளித்துள்ளார்.
கு.டி.போ.தை.யில் கொ.லை செ.ய்.து, ஆ.ற்.றில் வீசியதாக கைதான நபர் முன்னுக்கு பின் மு.ர.ணான தகவலை அளித்து வரும் நிலையில் அபிராமபுரம் பொ.லி.ஸார் தொடர்ந்து தீ.வி.ர வி.சா.ரணையில் ஈடுபட்டுள்ளனர்.