திருச்சி…………….
திருச்சி மா.வ.ட்டம் முசிறி அருகே இ.ற.ந்.துபோன ஆட்டை ஏன் விலைக்கு வாங்கி வந்தாய் எனக் கேட்ட தம்பியை அண்ணன் க.த்.தியால் கு.த்.திக் கொ.ன்.ற ச.ம்.ப.வம் அ.ர.ங்கேறியுள்ளது.
அமராவதி சாலை கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார், ராஜசேகரன், ரவிக்குமார் ஆகியோர் உடன் பி.ற.ந்.தவர்கள். திங்கட்கிழமை அதே ஊரில் சந்திரா என்பவரது ஆடு ஒன்று இ.ற.ந்.துள்ளது.
அந்த ஆட்டை சமைத்து சாப்பிடுவதற்காக சிவக்குமார் விலை கொடுத்து வாங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இ.ற.ந்.துபோன ஆட்டை சாப்பிடக் கூடாது, அதை ஏன் வாங்கி வந்தாய் என அண்ணனை கண்டித்துள்ளார் தம்பி ரவிக்குமார்.
அப்போது ஏற்பட்ட வா.க்.கு.வாதம் த.க.ரா.றாக மாறி, சிவக்குமாரும், மூத்த அண்ணனான ராஜேந்திரனும் சேர்ந்து ரவிக்குமாரை தா.க்.கி.யு.ள்ளனர்.
ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்த க.த்.தி.யை எடுத்து, ரவிக்குமாரை சிவக்குமார் கு.த்.தி.யதில் அவர் உ.யி.ரி.ழந்தார். சிவக்குமாரையும் ராஜேந்திரனையும் போ.லீ.சா.ர் கை.து செ.ய்.த.னர்.