இ ளை ஞனுடன் லிவிங் டுகெதர் வா ழ்க்கை வா ழ்ந்து வந்த 30 வயது பெ ண்ணுக்கு நே ர் ந்த க தி! ந ட ந்த வி ப ரீத ச ம் பவ ம்!!

328

கேரளா…………

கேரளாவில் இ ளை ஞன் ஒ ரு வனுடன் லி விங் டுகெதர் வா ழ் க்கை வா ழ்ந் து வ ந்த 30 வ ய து பெ ண், அ ந் த இ ளை ஞனா ல்  கு த் தி கொ லை  செ ய்ய ப் ப ட்ட  ச ம் பவ ம் பெ ரு ம் அ தி ர்ச் சி யை  ஏற் ப டு த்தி யுள்ளது.

கே ர ளா மாநி ல ம் தி ரு ச்சூர் அடுத்த கூ த் தாட் டுகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சோனா(30). பல ம ரு த்து வ ரா ன இவர் தி ரு மண ம் ஆ கி வி வா க ரத்து பெ ற் றவர். சோனா கூட்டா நல்லூரில் கி ளினிக் ந டத் தி வ ருகி றார்.

இ ந்நி லை யி ல், ச ம் பவ  தி ன த்த ன் று, சோனா கிளினிக் உள்ளே க  த் தி கு த் து கா ய ங் களு ட ன்  உ யி ருக் கு  போ ரா டி யு ள்ளார்.  இதை க்  க ண்ட அங்கிருந்தவர்கள் உ ட ன டியா க  அ வ ரை மீ ட் டு ம ரு த்து வ ம னை க்கு  கொ ண் டு செ ன் று ள் ளனர்.

ஆ னா ல்,  போ கு ம் வ ழி யிலே  சோனா உ யி ரி ழந் துவி ட் டா ர். அவர் ம ரு த் துவ ம னை க் கு செல் லு ம் வழியில், தன்னை க த் தி யா ல் கு த் திய து , த ன் னு ட ன் லி விங் டுகெதராக இருந்த மகேஷ் என்று சோனா அ ங் கி ருந் த வர்களிடம் கூ றி யு ள்ளா ர்.

இ தை யடு த்து இ து கு றி த்த தகவல் உ ட ன டியா க  பொ லி சாரு க் கு  தெ ரி விக் கப் பட, பொ லி சா ர் இ து கு றி த்து வ ழ க்கு ப தி வு செ ய் து வி சா ரணை  மே ற் கொண் ட னர். வி சா ர ணை யி ல், ப ல் கி ளி னி க் ந ட த் தி வந்த ம ரு த் துவர் சோ னா வி ட ம் நி றை ய ப் ப ண ம் இ ரு க் கும் த க வல் அ றி ந்த மகேஷ் அ வ ரு டன் நெ ரு ங்கி ப ழ கி யு ள்ளர.

அவருக்கு உதவுவது போன்று, ந ட் பாக பழகி, அதன் பின் அ வரை  த ன் னுடை ய கா த ல் வ லை யில்  வீ ழ் த்தி யு ள் ளா ர். இதில் ம ய ங்  கிய சோனா, ம கே ஷ் உ ட ன், கு ரி யச் சி ரை  பகு தி யில்  உள்ள அ டு க் கு மாடி க் கு டி யிரு ப் பு  ஒன் றி ல்  லிவி ங்  டுகெத ரா க வா ழ் க் கை நட த் தி  யுள்ளார்.

அப்போது சோனாவிடம் இருந்து மகேஷ் கொஞ்சம் கொ ஞ் ச மாக 22 ல ட்சம் ரூபாய் வரை ப ண த் தை பெற் று ள் ளார் . ஒரு கட் ட த் தில், சோனா தான் கொ டு த்த ப ண த் தை மகே ஷி ட ம் தி ரு ப்பி கேட்டதால், இருவருக்கும் பி ர ச் சனை ஏற் ப ட் டு ள்ளது.

அதன் பின் இருவரும் பி ரி ந் து ள்ள னர். இதையடுத்து சோனா, கா வ ல் நி லை யத்தில் ம கே ஷ்  மீ து ப ண மோ சடி பு கா ர் அ ளி த் துள் ளா ர். இ த னால் கோ ப த்தின் உ ச் சிக்கு செ ன் ற ம கே ஷ் , ச ம் பவ தி ன த் தன் று சோ னா வி ன் கி ளி னிக் கி ற்கு செ ன் று, அ வ ரு டன் த க ரா றில்  ஈ டு ப ட் டுள் ளா ர் .

இரு வ ரு க் கு ம், வா க்கு வா த ம்  முற் றி ய நி லை யி ல்,  ம கே ஷ், சோ னா வை க த் தி யால் ச ர மா ரி யாக க் கு த் தி  வி ட் டு  அங் கி ரு ந்து   த ப்பி   சென் று ள் ளார். த ப் பி ச் சென்ற மகேஷை பொ லி சார்  தே டி  வ ருகி ன்ற னர்.