சென்னை……
உ ட ல் எடை அதிகமாக இருந்ததால் ம ன உ ளை ச்சலில் இ ருந்து வ ந்த பெ ண் த டயவியல் அ திகாரி ஆ சிட்டை கு டித்து த ற் கொ லை செ ய்து கொ ண்டுள்ளார் இந்த ச ம் பவம் சென்னை வடபழனியில் நடந்து உள்ளது
வடபழனி கருமாரியம்மன் கோவில் தெருவை சார்ந்த ரகுராமன் அவர்களுக்கு வயது 52 இவரின் ம னை வி யுவராணி வயது 49 இவர்களுக்கு ஒரு ம கள் உள்ளார். அவர் ம ருத் துவ ப டி ப்பு ப டி த்து வருகிறார். யுவராணி த டயவியல் து றையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீ ட்டில் க ழிவ றையை சு த்தம் செ ய்யும் ஆ சிடை கு டித் து வி ட்டு வா ந்தி எ டுத்துக் கொ ண்டே இ ருந்ததாகவும், இ தனைக் க ண்ட யு வராணியின் க ணவர் அ வரை மீ ட்டு மரு த்து வமனை யில் சே ர்த்துள்ளார்.
சி கிச்சை பெற்றுவந்த யுவராணி சி கிச்சை ப லனி ன்றி உ யிரி ழ ந்தார். இந்த ச ம் ப வம் குறித்து வடபழனி கா வ ல் துறை யி னருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ச ம் பவ இடத்திற்கு விரைந்து வந்த கா வ ல்து றை யினர் யு வராணியின் உ டலை கை ப்பற்றி பி ரேத ப ரிசோ த னைக்காக ரா யப்பேட்டை அ ரசு ம ரு த்துவ மனைக்கு அ னுப்பி வை த்து வி சாரணை மே ற்கொண்டனர்.
இதில் யுவராணியின் உ ட ல் எடை ச ற் று அ தி க மாக இரு ந்ததா க வும், இதனால் அவர் ம ன உ ளை ச்ச லில் இ ருந்த தா கவும் மே லும், அ வர் கு டும் பத் தில் பி ரச்சினை இ ருந்து வ ந்ததாகவும் தெ ரியவந்தது. எ னவே, அ வரது த ற்கொ லை க்கு எ ன்ன கா ரணம் எ ன்று வ டபழனி கா வல் து றையினர் வி சார ணை மே ற்கொண்டு வ ருகிறார்கள்.