உடல் முழுவதும் முடி வளர்ந்து கொரில்லா போன்று மாறிவரும் கு.ழ.ந்தை: காரணம் என்ன?

693

அமெரிக்கா….

அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியில் நான்கு மாத கு.ழ.ந்தை மேடியோ பெர்னாண்டஸ்க்கு உடல் முழுவதும் முடி வளர்ந்திருக்கிறது.

மேடியோ பெர்னாண்டஸ் ஒரு மாத கு.ழ.ந்தையாக இருந்தபோது பிறவி சைபர் இன்சுலினசம் இருப்பது தெரியவந்தது. இந்த அரிய நோ.யா.னது கணையத்தில் அதிக அளவு இன்சுலின் உற்பத்தி செய்யும் அல்லது ஆ.ப.த்தான ர.த்.த சர்க்கரை குறைவை ஏற்படுத்தும் என்பதால் கு.ழ.ந்தை மேடியோ, டெக்சாஸ் கு.ழ.ந்தைகள் ம.ரு.த்து.வமனையில் உள்ள அனுமதிக்கப்பட்டு சி.கி.ச்சை பெற்று வந்திருக்கிறான்.

அங்கு உ.யி.ர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் உடல் நிலையில் மு.ன்.னேற்றம் ஏற்பட்டது. ஆனாலும் அதன் பின்னர் பெற்றோர்கள் ம.ரு.ந்தினால் ப.க்.கவிளைவு ஏற்பட்டதை கவனித்தனர்.

உ.யி.ர் கா.க்.கும் ம.ரு.ந்துகள் உட்கொண்ட சில வாரங்களுக்குப் பின்னர் கு.ழ.ந்.தையின் உ.ட.ல் மாறத்தொடங்கியது. முடி வளர்தல் முதலில் கு.ழ.ந்.தையின் தலை மற்றும் நெற்றியில் தொடங்கியது. பிறகு கு.ழ.ந்தையின் கால்கள், கைகள், முதுகு, வ.யி.று, தொடை என்று எல்லா இடங்களிலும் முடி வளர்ந்தது.

கு.ழ.ந்.தை பிறந்த போது தலை வ.ழு.க்கையாக இருந்திருக்கிறது. ஆனால் சில வாரங்கள் மருந்து உ.ட்.கொ.ண்ட பின்னர் கொரில்லா போல அவன் மாறி விட்டான் என்று பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கு.ழ.ந்.தைக்கு மொட்டை அ.டி.க்க முடியுமா என்று பெற்றோர்கள் மருத்துவர்களிடம் கேட்டபோது, அது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறிவுறுத்தியிருக்கின்றனர். இந்த நோ.ய் அ.ரிதாக இருப்பதால் ம.ரு.த்துவர்கள் என்ன செய்வது என்று ஆலோசித்து வருகின்றனர்.