உண்மையிலேயே சாய்பல்லவி என்றால் Awsome! சொன்னது யாரு தெரியுமா – புகைப்படம் உள்ளே!

618

பிரேமம் படத்தின் மலர் டீச்சரை யாரும் மறக்க மாட்டார்கள். இந்த கேரக்டர் மூலம் இளைஞர்களின் மனதை ஈர்த்தவர் சாய்பல்லவி. மலையாள சினிமாவின் இளம் நடிகையான தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் மீது சில குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டது. இவர் தற்போது தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடித்துள்ள தியா படம் நாளை வெளியாகவுள்ளது.

இதில் அவருடன் நடித்திருக்கும் குழந்தை வெரோனிகா. 5 வயதான இவர் முதல் வகுப்பு படித்து வருகிறாராம். இப்படத்தில் நடித்துள்ள சாய்பல்லவி உண்மையாகவே ஆசம் என அழகாக பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் அவருக்கு ஷாருக்கான், ஆலியா பட் போன்ற பிரபலங்களை மிகவும் பிடிக்குமாம். ஹிந்தியும், ஆங்கிலமும் மட்டுமே பேச தெரிந்த இந்த குழந்தைக்கு தமிழ் சரியாக பேச வரவில்லை.படத்தில் இவர் எப்படி பேசியிருக்கிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.