த ற்கொ லை செய்துகொண்ட நாய்……
உத்தரப் பிரதேசம் மா நிலம் கான் பூரை சேர்ந்த டா க்டர் அனிதா ராஜ் சிங் என்பவர் அம்மாநில சுகா தாரத் துறை யில் இணை இயக்குநராக பணியாற்றி வந்தார். இவர், 12 ஆண் டுகளுக்கு முன்பு தெரு வோரம் யாரும் கவ னி க்காமல் இருந்த நாயை வீ ட்டுக்கு அ ழைத்து வந்து பாச மாக வளர்த்து வந்துள்ளார்.
நாய் குட்டிக்கு ஜெயா என்று பெயர் சூட்டி, அதற்கு இருந்த நோயையும் குணப்ப டுத்தியுள்ளார். இதனால் வளர்ப்பு நாயா ன ஜெயா, டாக்டர் அனிதா ராஜா சிங் மீது மி கவும் பாசமுடன் பழகி வந்தது.
இந்த நிலையில், கடந்த நாட்களுக்கு முன் திடீர் உடல்நலக் குறைவால் அனிதா சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார். இதனையடுத்து அவ ருடைய உடல் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு எடுத்து வந்தனர்.
அப்போ து, தன்னை வளர் த்தவர் உ யிரற்ற நிலையில் இருப்பதை கண்ட அந்த நன்றியுள்ள வாயில்லா ஜீவன் செய்வதறியாம ல் தவித்துள்ளது. உடனே வீட்டின் மாடிக்கு ச் சென்ற ஜெயா அங்கிருந்து கீழே கு தித்து தன்னு டைய உ யிரை மா ய்த்துக்கொண்டது.
இது கு றித்து டாக்டர் அனிதா ராஜ் சிங்கின் மகன் தேஜாஸ் “என்னுடைய அம்மா ஜெயாவை குடும்பத்தி ன் ஓர் உறுப்பினர் போல பார்த்துக்கொண்டார்.
அம்மாவின் உடல் வீட்டுக்கு வந்ததும், மாடிக்கு சென்ற ஜெயா கீழே கு தித்தது. இதனால், கா யங்களுடன் இருந்த ஜெயாவை மருத்து வமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அவள் உ யிரிழந்துவிட்டாள்” என தெ ரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி அக்கம்பக்கத்தினர் இடையே வேகமாக பரவியது. வளர்த்தவருக்காக உ யிரை மா ய்த்துக்கொண்ட ஜெயாவை, அனிதா ராஜ் சிங் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகிலேயே உறவினர்கள் புதைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.