இந்தியா…..
இந்தியாவின் உத்திரப்பிரதேச மா நி லத்தின் மு த ல்வருக்கு ச.ட.ங்கு நடத்திய நபர் கை.து செ.ய்.யப்.பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மா.நி.ல.ம் பல்லியாவில் இருக்கும் கங்கை நதிக்கரையில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புகைப்படத்தை வைத்து, இ.ற.ந்த.வ.ர்களுக்கு மேற்கொள்ளப்படும் ச.ட.ங்குகளை செ.ய்.து வ.ந்.துள்ளார்.
இது கு.றி.த்த தகவல் உடனடியாக பொ.லி.சாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்த பொ.லி.சா.ர் அது குறித்து வி.சா.ரணை மேற்கொண்டு, அதன் பின் யோட்டி பகுதியில் உள்ள தல்சப்ரா கிராமத்தை சேர்ந்த பிரிஜேஷ் யாதவ் என்பவரை கை.து செ.ய்.த.னர்.
இது குறித்து பண்டிதர்கள் கூறுகையில், பிரிஜேஷ் யாதவ் கங்கை நதிக் கரையில் அமர்ந்து கங்கை பூஜை நடத்தும்படி கேட்டுக்கொண்டதாகவும், அதன் பின்னர் அதே நதிக் கரையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் படத்தை வைத்து பிண்ட தானம் வழங்கியதாகவும் கூறினார்.
இந்த கு.ற்.ற.ச்.சாட்டுகளை கேட்டுக் கொண்ட பொ.லி.சா.ர், அமைதியை சீ.ர்.கு.லைக்க மு ய ன்றதாக கூறி வ.ழ.க்.குப் ப.தி.வு செ.ய்.து கை.து செ.ய.த.னர்.