உள்ளாடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை திணறவைத்த வேதிகா தத்!!

576

வேதிகா தத்..

தெலுங்கு நடிகையாக வலம் வருபவர் வேதிகா தத். இவரின் நடிப்பில் கேங்ஸ்டர் கங்கராஜு என்கிற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இவர் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர். ஆனால், தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார். பள்ளியில் படிக்கும் போதே மாடலிங் துறை மீது இவருக்கு ஆர்வம் வந்தது.

தற்போது இவர் மும்பையில் வசித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், உள்ளாடை மட்டும் அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.