உ டல் முழுவதும் கா.ய.ம்! பிரபல தமிழ் திரைப்பட வில்லன் நடிகரின் மருமகளுக்கு நடந்த ச ம்பவம்… மகனான இளம்நடிகர் மீது அ.திர்ச்சி கு.ற்.ற.ச்சா ட்டு!!

626

பிரியங்கா…

தமிழில் சூரியன், செங்கோட்டை, குஷி, ரெட், தெனாவட்டு உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளவர் ராஜன் பி தேவ்.

இவர் மலையாளத்திலும் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மகன் உன்னி தேவும் பிரபல நடிகராக உள்ளார்.

இவருக்கும் பிரியங்கா (26) என்ற பெ.ண்ணுக்கும் 2019-ல் திருமணம் நடந்தது. இவர்கள் கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் வசித்தனர். சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் கு.டு.ம்.பத்.த.க.ரா.று ஏற்பட்டது. மனைவியை உன்னிதேவ் அ.டி.த்.து து.ன்.பு.று.த்.தி.ய.தாக கூ.றப்படுகிறது.

இதையடுத்து உன்னி தேவ் மீது பிரியங்கா பொ.லி.ஸி.ல் பு.கா.ர் அ.ளி.த்தார். மனுவில் கணவர் தன்னை அ.டி.த்.து கொ.டு.மை.ப்.ப.டு.த்துவதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் பு.கா.ர் அளித்த மறுநாளே பிரியங்கா தூ.க்.கி.ல் தொ.ங்.கி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார்.

பிரியங்கா உ.ட.லை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் அவர்கள் கூறுகையில், பிரியங்கா உ.ட.ல் மு.ழு.வதும் கா.ய.ம் உள்ளது. உன்னிதேவ் அ.டி.த்.து து.ன்.பு.று.த்.தி.யதால்தான் இ.ற.ந்.து.ள்ளார். பிரியங்காவின் நகைகளை உன்னி தேவ் விற்று செலவு செய்துள்ளர் என கூறியுள்ளனர்.

இதோடு உன்னி தன்னை அ.டி.த்.து கொ.டு.மை.ப்.ப.டு.த்தும் வீடியோவையும் பிரியங்கா பதிவு செ.ய்.திருந்த நிலையில் அது வெளியாகி அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பொ.லி.ஸார் தீ.வி.ர வி.சா.ர.ணை ந.ட.த்தி வருகின்றனர்.