உ யிர்க்கொல்லி பு போனிக் ப்ளேக்: 15 வயது சி றுவன் ப ரிதாப ம ரணம்!!

377

ம ங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோ யால் 15 வயது சிறுவன் உ யிரிழந்துள்ளான். சீ னாவில் தொடங்கி உலக நாடுகள் எங்கும் பர விய கொரோனா வைரசை க ட்டுப்படுத்த முடியாமல் அரசுகள் திணறி வருகின்றன.

இந்நிலையில் சீ னாவில் புதிதாக புபோனிக் பிளேக் எனும் நோ ய் ப ரவுவது கண்டறியப்பட்டது. இது ம ர்மோட் போன்ற காட்டில் வாழும் கொ றித்து திண்ணும் உ யிரினங்களிலிருந்து ப ரவும் நோ யாகும்.

இந்த நோ யை கண்டறிந்தவுடன் உரிய சி கிச்சை அளிக்காவிட்டால் 24 மணிநேரத்தில் உ யிரிழக்ககூடும் என ம ருத்துவர்கள் எ ச்சரிக்கை வி டுத்தனர்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மங்கோலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கோவி அல்டாய் மா காணத்தில் 15 வயதான சிறுவன் ஒருவன் பா திக்கப்பட்டான்.

உ டனடியாக ம ருத்துவமனையில் சே ர்த்தும் சி கிச்சை பல னின்றி பரி தாபமாக உ யிரிழந்துள்ளான்.

இந்த நோ ய் ம ற்றவர்களுக்கும் ப ரவ வா ய்ப்புள்ளதால் சீ னா மற்றும் மங்கோலியாவின் சில பகுதிகளில் 3-ம் கட்ட எ ச்சரிக்கை வி டுக்கப்பட்டுள்ளமை கு றிப்பிடத்தக்கது.

மேலும் மர்மோட் இ றைச்சியை சாப்பிட வேண்டாம் எனவும் மக்களுக்கு எ ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.