திருவாரூர்..
திருவாரூர் அருகே அ.டி.யக்கமங்கலம் பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பக்ருதீன் அலி அகமது மகன் முகம்மது பெமினாஸ் (வயது 23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகளை கா.த.லித்து வந்துள்ளார். ம.களின் காதலுக்கு பெற்றோர்கள் க.டு.ம் எ.தி.ர்ப்பை தெரிவித்து வந்துள்ளனர்.
தனது ம.களை கா.தலிக்க கூடாது என முகம்மது பெமினாஸிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளனர். அதனையும் மீறி முகம்மது பெமினாஸ் அந்தப்பெண்ணிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜயகுமார் மற்றும் அவரது ம.னை.வி தீபா இருவரும் இருசக்கர வாகனத்தில் முகம்மது பெமினாஸ் வீட்டிற்கு நேரடியாக சென்றுள்ளனர். அங்கு முகம்மது பெமினாஸ் மற்றும் அவரது பெற்றோர்களிடம் எங்களுடைய பெண்ணிடம் உங்கள் மகன் பழக வேண்டாம்,
நாங்கள் எங்கள் பெண்ணிற்கு வேறு ஒரு ந.பரை திருமணம் செ.ய்.ய உள்ளோம் என கூறியுள்ளனர். அதனை ஏற்காமல் கா.த.லித்த பெ.ண்ணை தான் திருமணம் செ.ய்.வேன் என முகம்மது பெமினாஸ் கூறியுள்ளார்.
இதனால் கோ.ப.ம.டைந்த விஜயகுமார் மற்றும் தீபா கையில் வைத்திருந்த அ.ரி.வாளை எடுத்து முகம்மது பெமினாஸின் த.லை மற்றும் கை ஆகிய இடங்களில் வெ.ட்.டி.விட்டு அங்கிருந்து த.ப்பி செ.ன்றுள்ளனர்.
உடனடியாக ர.த்.த வெ.ள்.ளத்தில் கிடந்த முகம்மது பெமினாஸை உறவினர்கள் மீட்டு திருவாரூர் அ.ர.சு ம.ரு.த்துவக் கல்லூரி ம.ரு.த்துவமனையில் அ.வ.சர சி.கி.ச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு ம.ரு.த்துவர்கள் அவருக்கு தீ.வி.ர சி.கி.ச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் முகம்மது பெமினாஸின் உறவினர்கள் அ.டி.ய.க்.கமங்கலத்தில் விஜயகுமார் வைத்துள்ள ம.ரு.ந்தகத்தை க.ற்கள் மற்றும் க.ட்.டையால் அ.டி.த்து உ.டை.த்துள்ளனர்.
இதற்கிடையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பதுங்கியிருந்த கௌசல்யாவின் தந்தை விஜயகுமாரை கா.வ.ல்துறையினர் கை.து செ.ய்.தனர். அதனைத் தொ.ட.ர்ந்து அவரது ம.னைவி தீபாவவும் கை.து செ.ய்.யப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் விஜயகுமார் மற்றும் உறவினர்கள் அளித்த பு.கா.ரின் அ.டிப்படையில் பெமினாஸ் மீது பா.லி.யல் து.ன்.புறுத்தல் வ.ழ.க்கு ப.தி.யப்பட்டுள்ளது.
காயமடைந்து திருவாரூர் அ.ர.சு ம.ரு.த்துவக்கல்லூரி ம.ரு.த்துவமனையில் சி.கி.ச்சை பெற்று வரும் பெமினாஸ் விரைவில் கை.து செ.ய்.யப்படுவார் எனவும் எ.தி.ர்பார்க்கப்படுகிறது.
மகளை கா.த.லித்த இ.ளை.ஞரை வீடு தேடிச் சென்று தாயும், தந்தையும் அ.ரி.வாளால் வெ.ட்.டி.க் கொ.லை செ.ய்ய மு.யற்சித்த ச.ம்பவம் பெ.ரு.ம் ப.ர.பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் விஜயகுமார் மற்றும் அவரது ம.னை.வி தீபாவையும் திருவாரூர் தாலுகா காவல் துறையினர் கை.து செ.ய்.து கொ.லை மு.யற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வ.ழ.க்குப்பதிவு செ.ய்.து சி.றை.யில் அடைத்துள்ளனர்.