எடை வெறும் 22 கிலோ மட்டுமே : கொரோனாவிலிருந்து மீண்ட 86 வயது மூதாட்டி!!

555

86 வயது மூதாட்டி!!

இந்தியா வில் கொரோண வில் இருந்து மீண்டு அனாய்வருக்கும் நம்பிக்கை அளித்துள்ளார் 86 வயதான மூதாட்டி ஒடிசாவின் மாவட்டத்தில் கட்டிடா கிராமத்தை சேர்ந்த 86 வயது மூதாட்டி கொரோனோவால் பாதிக்கப்பட்டார்.

இதனையடுத்து சிகிச்சைக்காக எஸ்யுஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இவரது எடை வெறும் 22 கிலோ மட்டுமே. இந்நிலையில் 14 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் கொரோனாவிலிருந்து மீண்டு நேற்று டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார்.

இவரது கிராமத்தில் இன்னும் சிலர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.