எத்தனை கியூட்டாக உள்ளார் பாருங்கள் தொகுப்பாளர் கோபிநாத்தின் மகள்- முதன் முறையாக வந்த புகைப்படம் உள்ளே!!

832

கோபிநாத் சின்னத்திரை உலகில் மிகவும் பிரபலமானவர். இவர் தான் இன்று வரை சிறந்த ஆண் தொகுப்பாளர் என்று விருது பெற்று வருகின்றார்.

இந்நிலையில் மேலும் இவருக்கு ஒரு விருது தொகுப்பாளர் பணிக்காக கிடைக்க, அந்த மேடையில் இவருடைய தந்தை வந்தது, இவர் அழுதது எல்லாம் அறிந்ததே.

மேலும், அதே மேடையில் தன் மகளையும் கோபிநாத் அழைத்து வந்தார், பலரும் இதைப்பார்த்த செம்ம கியூட் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.