எனது அன்பே: அனுஷ்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிய கோஹ்லி!!

701

திருமணத்திற்கு பிறகு அனுஷ்கா சர்மா , கணவர் விராட் கோஹ்லியுடன் தனது முதல் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை கோஹ்லி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அனுஷ்காவுக்கு இனிப்பு ஊட்டி விடுகிறார்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனது அன்பே….நீ மிகவும் நேர்மையானவள், நேர்மையான எண்ணங்களை கொண்டவள் என்பது எனக்கு தெரியும். ஐ லவ் யூ என பதிவிட்டுள்ளார்.

Happy B’day my love. The most positive and honest person I know. Love you ♥️ pic.twitter.com/WTepj5e4pe

— Virat Kohli (@imVkohli) May 1, 2018