லூடோ கேமில்….
இந்த கொரோனா சமயத்தில் உலகம் முழுக்க ஆன்லைன் கேம் விளையாட்டுகள் விளையாடுவதை சி றி ய வர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆ ர் வம் கா ட் டி வருகின்றனர்.
அதுவும், இந்தக் கொரோனா சூழலில் அதிக மக்களால் விளையாடப்பட்டும் கேம் என்றால் பப்ஜி, போன்ற வி ளை யாட் டுகளுக்கு அடுத்து, லுடோ கிங் கே ம் தான். உலகம் முழுக்க 300 மில்லியன் மக்கள் இந்த கே மை ட வு ன் லோடு செய் திரு க்கி றா ர்கள்.
ஏற்கனவே, இந்த வி ளை யா ட்டுக்கு அ டி மை யாகி இ ந் தி யாவில் ம னை வி ஒ ரு வ ர் தொ ட ர்ச் சி யா க க ண வனை லூ டோவில் தோ ற் கடி த் ததால் இ ரவு மு ழு க்க அ டி த் து க ண வர் சி த் திர வ தை செ ய் த ச ம் ப வமு ம் .
லூடோ வி ளை யாடு ம் போ து தொ ந் த ரவு செ ய் த வரை ந ண் பரே சு ட் டு க்கொ ன்ற ச ம் ப வமு ம்,
லூடோ வி ளையா ட் டி ல் சே ர் த்து க் கொ ள் ளாத தா ல் த னது அ க் கா மீ து கா வ ல்நி லை ய த் தில் சி று வன் பு கா ர் அ ளித் த ச ம் பவ மு ம் ப ர ப ர ப் பை ஏ ற் ப டு த்தி யதியிருந்தது.
இந்நிலையில், மத்திய பி ர தே ச த்தைச் சேர்ந்த 24 வயது இ ள ம் பெ ண் ஒ ரு வ ர், போபால் கு டு ம் ப நீ தி ம ன் ற த்தில் “நான் எ ன து த ந் தை யை மி க வும் ந ம்பு கிறே ன். ஆனால், அவர் லூடோ கே மி ல் எ ன் னை ஏ மா ற்றுவா ர் எ ன் று எ தி ர் பா ர்க் க வி ல் லை” என்று வ ழ க் குத் தொ டு த் து ள் ளார்.