ஷகிலா…
நமது தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் எப்பொழுதும் வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடிகைகள் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்கள் அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டாரில் தொடங்கி சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் முதற்கொண்டு நிறைய நடிகைகள் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக தான் இருக்கிறார்கள்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து வேறு ஒரு மாநிலத்திற்கு சென்று அங்கு பல முன்னணி நடிகர்களை ஓரம் கட்டும் அளவிற்கு வசூலை குவித்த நடிகை ஒருவர் இருக்கிறார் அவர் வேறு யாரும் இல்லை நமது சென்னையில் பிறந்தவர் தான் நடிகை ஷகிலா அவர்கள். நடிகை சகிலா அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்தவராக இருந்தாலும் கேரளாவில் இவன் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை சகிலா அவர்கள் இவர் இளம் வயதில் இருக்கும் பொழுது நடிகர் கவுண்டமணியுடன் நடித்திருக்கிறார் ஒரு சில காட்சிகளில் காமெடி கதாபாத்திரங்களிலும் இவர் கேரள துறையில் இருந்து வந்த பிறகும் தமிழ் திரையுலகில் அழகிய தமிழ் மகன் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.
அதன்பின்பு பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். நடிகை சகிலா அவர்கள் கேரள திரையுலகில் இவர் நடித்த முதல் திரைப்படம் சரிவர இயங்கவில்லை அதன் பின்பு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமானதும். இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் கூட்டங்கள் குவிந்தன.
குறிப்பாக நடிகை சகிலா அவர்கள் திரைப்படம் வருகிறது என்றால் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் கூட அன்று வெளி வராது ஏனென்றால் ரசிகர்கள் அனைவரும் சகிலாவின் படத்திற்கு தான் செல்வார்கள் அந்த அளவிற்கு பல மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களின் திரைப்படங்கள் கூட வெளிவராமல் இருந்திருக்கிறது.
இப்படி இருக்க நடிகை சகிலா அவர்கள் கொஞ்சம் வயதான பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்துவிட்டார் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியான குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் திரைப்படங்களில் மட்டும் தான் அவ்வாறு நடித்துவிட்டு நிஜத்தில் மிகவும் நல்ல மனதுடைய பெண்மணி என்று கூட கூறலாம்.
நடிகை சகிலா அவர்களை ஒரு தனியார் யூடியூப் தொலைக்காட்சியில் அவரிடம் பேட்டி எடுத்த பொழுது அவர் அனைத்தையும் ஓப்பனாக கூறுவார் குறிப்பாக அவர் எப்பொழுதும் சிகரெட் பாக்கெட்டும் தான் வெளியில் செல்வாராம் அந்த வீடியோவில் பேசும் போது அந்த சிகரெட் பாக்கெட்டையும் எடுத்து அவரிடம் காட்டுவார். அந்த வீடியோ இதோ உங்களுக்காக.
மேலும் இதுபோன்ற சினிமா செய்திகள், சின்னத்திரை செய்திகள் ,விளையாட்டுச் செய்திகள், அரசியல் செய்திகள், வித்தியாசமான வீடியோக்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள உங்கள் தளத்தை பின்தொடருங்கள் நன்றி வணக்கம்.