எலி செய்த அ நி யாயம்…. சிசிடிவி காட்சியை பார்த்து அ திர்ந்து போன ஓனர்! கோ டி க் கண க்கில் ஏற்பட்ட ந ஷ் டம்..!

305

எலி………

ஒரே ஒரு எலியால் கார் சர்வீஸ் உரிமையாளர் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் ந ஷ் ட ம் ஏற்பட்டுள்ளது, என்பதை நம்ப முடிகிறதா?. ஆம் அப்படி ஒரு சேதாரத்தைத் தான் எலி ஒன்று ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பிரபல கார் சர்விஸ் நிறுவனம் ஒன்றில் நள்ளிரவில் தி டீ ரெ ன தீ வி பத் து ஏற்பட்டது. இந்த வி ப த் தில் ஒரு கோடி ரூபாய் ம திப் பு டைய 3 கார்கள் எ ரி ந்து நா ச மா னது. மின்கசிவால் இந்த வி ப த்து நிகழ்ந்து இருக்கலாம் என இந்த வ ழ க்கு மு டி த்து வைக் க ப்பட்டது.

இந்த சூ ழ் நி லையில் 6 மாதங்கள் க ழி த்து வி ப த்து எப்படி ஏற்பட்டது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த தகவல் தான் தற்போது பெரும் ஆ ச் சரி யத்தையும், அ தி ர்ச் சி யையும் ஏற்படுத்தியுள்ளது.

பலரின் அ தி ர்ச் சி க்குக் காரணம் ஒரே ஒரு எலி தான். ஏனென்றால் அந்த தீ வி ப த்தி ற்குக் காரணமாக இருந்தது அந்த எலி. தீ வி ப த்து நடந்த நாளன்று பதிவான சிசிடிவி காட்சிகளைத் தனியார் த டயவியல் நிறுவனம் ஒன்று ஆய்வு செய்ததில் இ ச் ச ம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ச ம்ப வ  த்தன்று அந்த நிறுவனத்தில் பணி செ ய் த ஊ ழி யர்கள் பூஜை ஒன்றை ந ட த்தி யுள்ளனர். அதற்காக அகல் விளக்குகள் ஏ ற் றப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் அலுவலகம் மூ டப்படும் போது ஒரேயொரு அகல் விளக்கு மட்டும் அணைக்காமல் இருந்து உள்ளது.

நள்ளிரவில் அந்த அகல் வி ளக் கு அருகே வந்த எலி ஒன்று அந்த விளக்கை எடுத்துக் கொ ண்டு சென்றதாகத் தெரிகிறது. எ ரியும் வி ள க்கைத் தூ க் க முடியாமல் ஒரு க ட் டத்தில் அந்த எ லி ஒரு க ம்ப் யூ ட்டர் சேர் மீது போட்டுவிட்டது. இதனை அடுத்து அந்த சேர் தீ ப்பி டித்து, அதன் பின்னர் அந்த பகுதி முழுவதும் தீ பி டி த்தது. முதலில் முதல் மாடியில் மளமளவென்று ப ர விய தீ, அதன் பின்னர் தரை தளத்திலும் ப ர வி ஒட்டுமொத்த அலுவலகத்தையும் தீ க் கி ரை யாக்கி விட்டது.

இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவியை ஆய்வு செ ய் த போது தெரியவந்துள்ளது. இதை பார்த்த கார் ச ர்விஸ் சென்டரின் உ ரி மையாளர் ஆடிப் போனார்.

இதையடுத்து மின் கசிவால் இந்த வி ப த்து ஏற்படவில்லை என்பதும், ஒரு எலியால்தான் இந்த தீ வி ப த்து நடந்துள்ளது என்பதும் உ று தி செ ய் யப் பட்டுள்ளதாக கார் சர்வீஸ் சென்டர் தெரிவித்துள்ளது.